சின்னவரு ஒத்த செங்கலதூக்கி
அமைச்சர்ஆயிட்டாரு.....
நீட் ரகசியம் சொல்லல....???
இருந்த நகைய அடகு வைக்க சொன்னத தள்ளுபடி பண்ணல...???
தேர்தல் வாக்குறுதி காத்தோட போயிருச்சு.....😭😭
மொத்தத்துல எதையுமே செய்யல ...😭😭
சின்னவரு உதவாநிதி அமைச்சர் ஆயிட்டாரு.......😭😭
@23W_ITWING விடியாத திமுக அரசைக் விரட்டி அடித்த பெரம்பலூர் மாவட்டத்தின் மாவீரர் அண்ணன் ஆர் டி ராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் இன்றும் என்றும் எப்போதும் ✌️🌱