முத்தமிழ் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு #நம்ம_கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி பேரூரா���்சி வார்டு: 1,8,9, ஆகிய வார்டுகளில் இன்று கழக கொடி ஏற்றி ஏழை எளிய மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கி, அவர்களுடன் உணவருந்தி மகிழ்ந்த இனிமையான தருணம் உடன் வார்டு செயலாளர்கள் வெங்கடேசன், காளிதாஸ், வார்டு கவுன்சிலர் இஸ்மாயில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கினைபாளர் இரமேஷ், கழக உடன் பிறப்புகள் அக்கீம், சரவணன், இரமேஷ், குமார், பாஷா, தினகரன், தமிழரசன், ரஞ்சித், சீனிவாசன், விக்கி, பரித், அமீர், அசார், இக்கியா, ஜெயபிரகாஷ், ஷாஜகான் , ராஜா,ஆஸிப் அங்காளன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
#kalaignarForever
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், #நம்ம_கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட, ஊத்துக்கோட்டை பேரூராட்சி சேர்ந்த கோபி அவர்களுடைய இல்ல காதனி விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன். 💐
இந்நிகழ���வில், கழக உடன்பிறப்புகளான பாஸ்கர், சரவணன்,சீணிவாசன், ரஞ்சித்,விஜயகுமார்,சுரேஷ்,தனுஷ், ஆகியோரும் கலந்து கொண்டனர்!🙏
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், #நம்ம_கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் காரணி ஊராட்சி சேர்ந்த கோபி அவர்களுடைய மகள் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து க��ண்டு வாழ்த்தினேன். 💐
இந்த வரவேற்பு நிகழ்வில், கழக உடன்பிறப்புகளான சரவணன், சந்திரசேகர் , சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்!🙏
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், #நம்ம_கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தைச் ச��ர்ந்த ஒன்றிய துணைச் செயலாளர் தம்பி திருஞானம் அவர்களின் தந்தை முன்னாள் கிளைக் கழக செயலாளர் திரு. B.கோபால் அவர்கள் சமீபத்தில் இயற்கை எய்தினார்,
இன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று
தனது தந்தையை பிரிந்து வாடும் தம்பி திருஞானம் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தேன்.🙏😢
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், #நம்ம_கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி ஜெய்ஹிந்த்நகர் சேர்ந்த அமீர் அவர்களுடைய அண்ணன் மகன�� அன்பு புதல்வர் இம்ரான் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன். 💐
இந்த வரவேற்பு நிகழ்வில், கழக உடன்பிறப்புகளான சரவணன், குமார், ரஞ்சித், குமார், அசார், அங்காளன், சூரியா, இக்கியா, அஸ்லாம், லத்தீப், ஆகியோரும் கலந்து கொண்டனர்!🙏
சூரிய தரிசனம்! ♥️🌅🔥
பரபரப்பான அரசியல் சூழலில்.. சூறாவளியாய் சுற்றிச் சூழன்று
அனல் பறக்கும்
தேர்தல் பரப்புரைக்கு நடுவே..
இன்றைய காலைப் பொழுதில்..
கழகத் தலைவரையும்,
இளம் தலைவரையும்
சந்திக்கும் பெரும் வாய்ப்பு!
கழகத் தலைவர் வழியில்,
இளம் தலைவர் வழிகாட்டலில்
கழகப் பணியில் என்றும் தொ���ர்வோம் வெல்வோம் 200!
படைப்போம் வரலாறு!🔥🌄💪
@mkstalin @Udhaystalin
#CMMKStalin
#DyCMUdhay
#வெல்வோம்_ஒன்றாக
#ஸ்டாலின்_தொடரட்டும்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், #நம்ம_கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் மாதர்பாக்கம் ஊராட்சியில்..கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு, ���ற்றும் முன்னேற்பாடுகளை செய்யத் தவறிய #பாசிசபாஜக வின்
அலட்சிய அராஜக போக்கைக் கண்டித்து;
நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன முழக்கம் எழுப்பினோம்!🔥
@mkstalin @Udhaystalin @arivalayam
#ModijiWhereIsLPG
#LPGCylinderCrisis
#FailureModel
#NammaGummidipoondi
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், #நம்ம_கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் மாதர்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற,
ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு, மற்றும் முன்னேற்பாடுகளை செய்யத் தவறியதை கண்டித்து, நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன முழக்கம் எழுப்பிய போது..
இந்நிகழ்வில், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மணிபாலன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய , கிளை நிர்வாகிகள், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், கழக உடன் பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
@mkstalin@Udhaystalin@TRBRajaa@arivalayam
#ModijiWhereIsLPG
#LPGCylinderCrisis
#FailureModel
தலைமைப் பொறுப்பேற்று
நின்ற தேர்தலில் எல்லாம்
வென்ற நாயகர் கழகத் தலைவரின் பிறந்த நாளையொட்டி,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,
#நம்ம_கும்மிடிப்பூண்டி தொகுதியில், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய மாணவரணி சார��பில் நடைபெற்ற இரத்ததான முகாமில் பங்கேற்று;
மானுடம் நலம்பெற மனித நேயம் செழிக்க இதய மலர்ச்சியோடு
உயிர்களைக் காக்கும் உன்னத கடமையான இரத்த தானம் செய்த மன நிறைவான தருணம்! 🙏♥️
@mkstalin @Udhaystalin @TRBRajaa
#NammaGummidipoondi
#CHS #BloodDonation
#CMMKStalin
திராவிடத் திருநாட்டின்
சுயமரியாதைச் சுடர்! ஒட்டுமொத்த தமிழர்களின் உரிமைக்குரல்!
உழைப்புக்கு உருவம் ��ந்த உன்னத தலைவர் இனிய பிறந்தநாளில்..
வாழ்த்தி வணங்கி
மகிழ்கிறேன்! 🙏♥️💐
@mkstalin @Udhaystalin @TRBRajaa
#HBDCMMKStalin
நாடு போற்றும் நலத்திட்டங்களால் தமிழ்நாட்டை தலைநிமிர்த்தி வரும் நல்லாட்சி நாயகரின் ஆணைக்கிணங்க, இளைஞர்களின் இதயசூரியன் எழுச்சி நாயகரின் வழிகாட்டுதல்படி; "தமிழ்நாடு தலைகுனியாது" தேர்தல் பரப்புரை முன்னெட���ப்பின் தொடர்ச்சியாக,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், #நம்ம_கும்மிடிப்பூண்டி தொகுதியில் மாவட்ட பொறுப்பாளர் @VallurRameshRaj தலைமையில்,
கழக கொள்கை பரப்புச் செயலாளர்; அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர்; புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளருமாகிய டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ்
தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆவடி.சா.மு.நாசர் ஆகியோர் முன்னிலையில்
நடைபெற்ற மாபெரும் எழுச்சிமிகு “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றேன்.
இந்நிகழ்வில், ஒன்றிய செயலாளர்கள் PJ.முர்த்தி, சக்திவேல், சந்திரசேகர், ஜான்பொன்னுசாமி, மணிபாலன் ஆனந்தகுமார், பரிமளம், பேரூர் செயலாளர்கள் அறிவழகன், அபிராமிகுமரவேல் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக உடன்பிறப்புகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
🙏🌄🖤♥️
#NammaGummidipoondi
எட்டப்பர் பாடியை எடுப்பார் கைப் பிள்ளையாய் மாற்றி கால்பதித்து விடலாமென கனவு காணும்
காவிக் கூட்டத்தை;
"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" என்னும் எல்லைச்சாமியின் துணைகொண்டு துரத்தியடிக்க தயாராகி ��ிட்டார்கள்
தமிழ்நாட்டு மக்கள்!
@mkstalin @Udhaystalin
#CMMKStalin
#DravidianModel
#BJPFails
#வெல்வோம்_ஒன்றாக
This election is not about polarising narratives or alliances.
It is NDA vs TN!
The people of TN stand united with the DMK for dignity, unity and development.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்#DMK4TN
அதிமுக ஆட்சி என்ற பெயரில் நடந்த அடிமை ஆட்சியையே ஏற்றுக் கொள்ளாதவர்கள்;
"அப்பன் குதிருக்குள் இல்லையென்பது போல்",
மூச்சுக்கு முன்னூறு தரம் 'NDA' ஆட்சி என்று தம்பட்டம் அடிப்பவர்களை;
தலையில் குட்டி தனிமைப்படுத்துவார்கள் தமிழ்நாட்டு மக்கள்!
@mkstalin@Udhaystalin@TRBRajaa
#CMMKStalin #DMKGovt
#BJPFailsIndia #AdmkFails
மனம்போன போக்கில்..
மாநில அரசின் சுயமரியாதையோடும், சுயாட்சி தத்துவத்தோடு��், மூக்கை நுழைக்கும் அராஜக ஆளுநர்களை ஆண்டின் தொடக்கத்தில் உரையாற்றுவதிலிருந்து விலக்களிக்க;
ஒத்தக் கருத்துடைய ஒன்றிய மாநிலங்களின் உறுதுணையோடு நாடாளுமன்றத்தில் ஓங்கி குரலெழுப்ப அடித்தளமிடுகிறார் முதல்வர்களின் முதல்வர் நல்லாட்சி நாயகர்!🔥🌄
@mkstalin @Udhaystalin @TRBRajaa
#CMMKStalin
#TNAssembly
#DMK4TN