தமிழக முதல்வர் திரு k.பழனிச்சாமி அவர்களின் தாயார், திருமதி.K.தவசாயி அம்மாள் (93) காலமானார்.😞
முதல்வர் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
அப்படியானால் தலித்தை தலைவர் ஆக்கினால் அது தலித்துகளுக்கு ஆதரவான கட்சியா.....? சற்றே UP உற்று நோக்கினால் தேறியும்....தலைவர் தலித் இல்லை. ஆனால் முதல் குடிமகன் ஒரு தலித்தான்.....
பாஜக ஒரு தலித் விரோத கட்சி என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்துவோம் : கே.எஸ்.அழகிரி.@KS_Alagiri
ஓ. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ஒரு தலித்தை நியமியுங்கள். தமிழக தலைவர் பதவியை ராஜினாமா செய்து ஒரு தலித்தை ஒரு தலித்தை தலைவராக நியமிக்க செய்யுங்கள்.
@Murugan_TNBJP