@CMOTamilNadu honourable cheif minister ,please lockdown the tamilnadu because the corona was gradually increasing and the students life was in your hand..
#INSTANTCOMMENT | பிப்ரவரி 8 முதல் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு; கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடக்கம்!
தமிழக அரசின் இந்த முடிவு குறித்த உங்கள் கமெண்ட்-ஐ கீழே 👇 பதிவிடுங்கள்...
#SunNews | #schoolsreopening | #collegereopen