எனது இல்ல திருமண நிகழ்விற்கு என் வீட்டிற்கு வந்து மணமக்ககளை வாழ்த்தினார்கள்
மாண்புமிகு முனைவர்.க.#பொன்முடி@KPonmudiMLA உயர்கல்வித் துறை அமைச்சர் கழக துணைப் பொதுச் செயலாளர் உடன் #புகழேந்தி எம்.எல்.ஏ. டாக்டர் இரா.#இலட்சுமணன் எம்.எல்.ஏ.வாழ்த்தினார்கள்
@thirumaofficial@RVikraman

என் தாயும் ஆனவர் உயிரும் ஆனவர் @thirumaofficial அய்யா அவர்களிடம் நான் பிறந்தநாள் வாழ்த்துகள் பெற்றேன்..
திருப்போரூர் சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் @VckBalaji
அவர்கள் வாழ்த்துகள் கூறினார்கள்
என் தாயும் ஆனவர் உயிரும் ஆனவர் @thirumaofficial அய்யா அவர்களிடம் நான் பிறந்தநாள் வாழ்த்துகள் பெற்றேன்..
திருப்போரூர் சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் @VckBalaji
அவர்கள் வாழ்த்துகள் கூறினார்கள்
அனைவருக்குமான அரசு இதுவெனக் காட்டும் ஆளுநர் உரை
புதிய அரசாங்கத்தின் முன்னுரிமை, அதன் கொள்கை உறுதி ஆகியவற்றைப் புலப்படுத்தும் விதமாக ஆளுநர் உரை அமைந்திருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது
இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார பாராட்டி வரவேற்கிறோம்
#GovernorsAddress
முத்தமிழ் அறிஞர் #கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்திட வேண்டும் சென்னை மாகாணத்தில் #தளபதி முதல்வர் @mkstalin அவர்கள் பல்கலைக்கழகம் நிறுவிட வேண்டும் இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் @KPonmudiMLA அவர்களை கேட்டுக் கொள்கிறோம்
#DMK#VCK
நன்றி @maalaimalar
60ஆவது பிறந்தநாள் காணும் @WriterRavikumar
எம்.பி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
பன்முகத் தன்மை, இலக்கியம் போன்ற பல்வேறு தளங்களில் முன்னிறுத்துவதில் முதன்மை பெற்றவர். அவர் நீடுவாழ்க! வாழ்த்துகள் #VCK_RSF வாழ்த்துகிறோம்
நன்றி @maalaimalar@thirumaofficial#Tribals#VCK
தலைவர் @thirumaofficial அவர்களின் கொள்கைகிணங்க.
பழங்குடியினர் மக்களின் விடுதலைக்காகவும்
அவர்களின் நில உரிமைக்காகவும் வெள்ளையனை எதிர்த்து ஜார்கண்ட் காடுகளில் கொரில்லா யுத்தம் நடத்தி, வீர மரணமடைந்த மாவீரன் #பிர்சா_முண்டா வின் நினைவு தினம் வீரவணக்கம்
@mkstalin@Kayalvizhi_N#Tribal