கழகத் தலைவரின் கரம் பிடிப்போம்,
திராவிட மாடல் 2.0 அமைய களம் அமைப்போம்!
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, ஒவ்��ொரு வாக்குச்சாவடியிலும் நமது வெற்றியை உறுதிசெய்திட 28.10.2025 மாமல்லபுரத்தில் நம்முடைய கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய தலைவர் @mkstalin , ‘தமிழ்நாடு போராடும் - தமிழ்நாடு வெல்லும்’ என்ற மாபெரும் முன்னெடுப்பை வெற்றி பெற வைத்த கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும்,
'2026-இல் நடைபெறவிருக்கும் தேர்தல் - தனித்தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்கும் தி.மு.க. ஆட்சியா அல்லது டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா என தீர்மானிக்கும் த��ர்தல்!ஆகவே வார்டு நிர்வாகி முதல் மாநில நிர்வாகி வரை ஒவ்வொருவரும் அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெற உழைப்போம், ஏழாவது முறையும் கழக ஆட்சியை அமைப்போம்!' என கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் கட்டளையிட்டிருக்கிறார்.
அவருடைய ஆணைக்கிணங்க, கழகத் தலைமை வகுத்தளித்துள்ள திட்டத்தையும் நிர்ணயித்துள்ள இலக்கையும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தைச் சேர்த்த அனைத்து நிர்வாகிகளும், கழக உடன���பிறப்புகளும் 'என்னுடைய வாக்குச் சாவடியில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்' என்று உறுதியேற்று 2026 தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் இரண்டாவது முறைய���க கழகத் தலைவர் அவர்களை அரியணையில் அமர்த்துவோம்.
#MKStalin #DMK #dmknews #yprakaashmlahosur #yprakaashmla #hosurmla2026 #arivalayam #TNNews #TnPolitics #UdhayanidhiStalin #electrician #trandingnews #stalincm #ECR #DMKMeeting
விஜய் பேசிக்கொண்டிருக்கும் போது மின்வெட்டு எதுவும் செய்யப்பட வில்லை. அந்தக் கட்சியினர் ஜெனரேட்டர் தடுப்புகளை உடைத்துக்கொண்டு செல்லும்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் ஜெனரேட்டரை நிறுத்தியது இந்த காட்சியில் தெளிவாக தெரிகிறது.
#JusticeForKarurVictims