@teacharrgekadai என்னோட வருத்தமெல்லாம் இளையராஜா, ரஜினிகாந்த் போன்ற ஆளுமைகள் இந்த வயதிலும் தங்கள் தரப்பு நியாயங்களை சொல்லி தன்னை நிரூபித்து கொண்டே இருக்க வேண்டியுள்ள விஷயம் தான். இந்த சமூகம் அவர்களை சோதனைக்கு உட்படுத்திக்கொண்டே இருக்கிறது.
@AbhishBanerj Depends on when you start. Had you started in the previous janma, chances of you being halfway now is possible. The complete the full square, you may have to take another janma.
@RajeswariAiyer This is appropration. From Yoga which is Jesus yoga, bharathanatyam which is Jesus natyam, carnatic music singing praises of Jesus (it is just a form of music you see), sanskrit and these customs and ritual ls they shamelessly copy and after decades start saying it is their own.
@sunnewstamil காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை ஒரு பொழுதும் ஒத்து கொள்ளாத பாலஸ்தீனியர்கள் இப்போது இந்தியாவை விட்டால் கதி இல்லை என்று கூறுவது, இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டா வடிவேலு டயலாக் தான் நினைவு படுத்துகிறது.
@trramesh கரெக்ட் தான் சார். ஆனா இறைப்பணியோட definition என்ன, அதுல என்னவெல்லாம் சேரும் அப்பிடின்னு ஒரு புது உருட்ட ஆரம்பிச்சுட்டானுங்க. இத எங்க போய் முடிப்பானுங்களோ.
@SundarrajanG உங்கள் அனைத்து விஷ உளறல்களையும் இப்போதைக்கு விடுவோம். சர்ச்சுக்கு பணம் கொடுத்து ஜெயிப்பது மட்டும் அல்ல இறைப்பணி என்கிறீர்கள். அப்படியானால், சர்ச்சுக்கு பணம் கொடுப்பது இறைப்பணியில் சேர்ந்து விட்டதா? எப்படிப்பட்ட இறைப்பணி அது?
@Rajaram93584674@ZaraAzure@Arunmozhi_Raaja Heard from my friend whose father was with Raja that Minmini had sung for Raaja before and after chinna chinna asai. Later she got throat issues. We all know how Raaja values his work. Can you expect him to continue with a sub standard singer and if he doesn't can he be blamed?
@Khanmohammed12 I am seeing Anil kumble, WV Raman, Raman Lamba,Rajesh Chauhan, Venkatapathy Raju, Manoj prabakhar, Sidhu and Azharuddin. Do know how many is correct 😐