மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான நம் உயிர்நிகர் கழகத்திற்கு மென்மேலும் வலுசேர்க்க தன்னார்வம் கொண்டு இளைஞர்கள் எடுக்கின்ற முயற்சிகள் பாராட்டுக்குரியது.
மேலும், மாவட்டந்தோறும் இளைஞர்களை ஒருங்கிணைக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள கழகமும் @AIADMKITWINGOFL-ம் நிச்சயம் உறுதுணையாக இருக்கும்.
அதேசமயம், தலைமைக் கழகத்தில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கான கூட்டம் ஒன்று வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக வரும் செய்தி “உண்மையல்ல” என்பதை மாண்புமிகு கழகத் தலைமையின் அறிவுறுத்தலின்படி தெளிவுபடுத்த விழைகிறோம்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் ஆணையின்றி, தலைமைக் கழகத்தின் பெயரை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
தலைமைக் கழகத்தின் ஒப்புதல் கடிதம் இன்றி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தப்படாது.
தலைமைக் கழக நிகழ்ச்சிகளுக்கு @AIADMKOfficial சார்பில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் ஆணை பெற்ற அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், நம் கழகத்தின் பெயரை சொல்லி சில இடங்களில் பணம் வசூலிக்கும் செயல்கள் நடந்து வருவதாக சமூக வலைதளங்களில் புகார்கள் வருவதால், இளைஞர்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் அணுகுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
தங்களுக்கு தேவையான உதவிகளை நேரடியாக கழகத்திடமோ, @AIADMKITWINGOFL- இடமோ எந்நேரமும் கேட்டுப் பெறலாம் என்பதை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களைப் பிரித்தல்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
இன்று காலை அண்ணனை சந்திக்க சென்றேன். கூட்டம் நிறைந்த அவரது அறையில் எல்லோரிடமும் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் நேரம் ஆகிவிட்டது மீண்டும் 12 மணிக்கு மேலே சந்திக்கலாம் என எல்லோரிடமும் சொல்லி கொண்டு இருந்தார்.
நான் அப்போது தான் அவரது அறைக்கு சென்றேன்...
அண்ணா வாழ்த்து சொல்லிட்டு போயிடுறோம்னு சொன்னதும் என்னை பார்த்ததும் சிரித்து கொண்டே சரி என சொல்லி நின்று சால்வையை வாங்கிய எளிய மனிதர்டா... ❤️
ஒரு அண்ணனை போல உரிமையோடு கண்டிப்பவர்டா.. அவருடைய உழைப்புக்கு இன்று வெற்றி இல்லாமல் போகலாம்.. ஆனால் உழைத்தவன் என்றும் தாழ்ந்து போக கூடாது.
என்றும், எப்போதும் அண்ணனுடன்...🙏
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா. 💐💐💐 @EPSTamilNadu
யார் என்ன சொன்னாலும் நீரே எமது பொதுச்செயலாளர் ❤️
ஒரு மனுஷன் எப்படி இவ்வளவு அவமானங்களை தாங்குகிறார் என கேள்வி கேட்ட நாட்கள் உண்டு..
இந்த வயசுலயும் எப்படி இவ்வளவு விஷயத்தை நினைவில் வைத்து கொள்கிறார் என எண்ணியதுண்டு.
எப்படி இவ்வளவு நேர்த்தியா பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கிறார் என்று நினைத்தது உண்டு..
ஏன் பிடிவாதமாய் இருக்கிறார் என மற்றவர்கள் எங்களை கேள்வி கேட்டதும் உண்டு..
234 தொகுதிக்கும் பம்மராய் சுழன்று பிரச்சாரம் செய்தார் என தமிழகமே அறியும்...
உழைத்தவன் 200% உழைப்பை மக்களுக்காக தந்து விட்டார் இனி மக்கள் கையில்...
எளிய மனிதனை நேர்மையான எண்ணம் கொண்டவரை உயரத்தில் வைத்து பார்த்தால் மக்களின் வாழ்க்கை தரமும் உயரும்... ஏன் என்றால் உழைத்தவனுக்கு எளியவனின் வலி புரியும்...
மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமையட்டும்..
இலை ஆளட்டும்... 🔥
தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம் தான் வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்!
மாநிலத்தின் கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி, தமிழ்நாட்டைச் சுரண்டித் தின்றுக் கொழுத்த ஒரு குடும்பத்தை உங்கள் வாக்குகளால் விரட்டியடிக்கப் போகும் தேர்தல் இது!
பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து, தமிழ்நாட்டை போதை மற்றும் வன்முறைக் காடாக மாற்றிவிட்டது திமுக அரசு!
இந்த அராஜக ஆட்சியில் இருந்து உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஆயுதம் உங்கள் வாக்கு தான்!
ஒரு குடும்பத்தின் காட்டாட்சியை ஒழித்து, குற்றமற்ற நல்லாட்சியை வழங்க @AIADMKOfficial எனும் மக்கள் இயக்கத்தால் மட்டுமே முடியும்.
தொற்று நோய் தடுத்து,
விவசாயம் செழிக்கச் செய்து,
கல்வியில் புரட்சி செய்து,
தமிழ்நாட்டைச் சரியான திசையில் வழிநடத்திய அஇஅதிமுக-வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
சிறப்பான நமது தேர்தல் அறிக்கை மூலம் வளமான ஒரு எதிர்காலத் தமிழ்நாட்டை நாம் கட்டமைக்க உள்ளோம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறவும்,
@AIADMKOfficial தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திடவும்,
உங்கள் பொன்னான வாக்குகளை
#இரட்டைஇலை சின்னத்திலும்,
#தாமரை சின்னத்திலும்,
#மாம்பழம் சின்னத்திலும்,
#குக்கர் சின்னத்திலும்
அளித்திட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
“அமைதி- வளம்- வளர்ச்சி” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுப் பாதையில் மீண்டும் தமிழகம் பயணிக்கப் போகும் நன்னாள் வந்துவிட்டது!
சந்தோஷமாக, மனநிறைவோடு உங்கள் வாக்குகளை அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகள் உங்கள் மனம் நிறையும் காலமாக இருக்கும்.
அதற்கு உங்கள் எடப்பாடி K பழனிசாமி ஆகிய நான் உறுதியளிக்கிறேன்!
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#Vote4AIADMK
யார் ஆட்சி சிறந்தது என்று என்னுடன் நேருக்கு நேர் ஒரே மேடையில் விவாதிக்க ஸ்டாலின் தயாரா??
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
இந்தியாவிலேயே ஊழல் செய்வதிலும் கொள்ளை அடிப்பதிலும் கடன் வாங்குவதிலும் நம்பர் ஒன் அரசு பொம்மை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தான்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
Desperation and fear personified Mkstalin.
This 5,000 is not aimed at women's welfare, it's aimed at keeping the 2026 hope alive for his family's political fortunes.
Mkstalin's fear of losing 2026 is evident.
#பயமா_ஸ்டாலின்
பனையூர் பண்ணையார் அவர்களே,
ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் @actorvijay ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.
'மத்திய அரசிற்கு அடிமை' என்பது அண்ணாதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு…!
தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து , வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா..?
இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர் பெயரை நீங்கள் சொல்லுகீறீர்களா..?
ஊழல் என்பது வெறுமனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. Undue influence மூலம் தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் அதே வகை தான் பனையூர்காரரே..!
அண்ணாதிமுகவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்தாட்சியில்
கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா?
நீங்கள் செய்தீர்களோ ? இல்லையோ?
ஆனால் கருரில் 41 பேரின் மரணத்திற்கு
நீங்களும் ஒரு காரணம்தானே , அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல்,
என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில்
72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களை ?
அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை…!
உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற level பண்ணையார்தனம்…!
இதற்காக உங்களுக்கு Doctor பட்டமே கொடுக்கலாம்…!
கரூர் சென்று கண்ணீரைத் துடைக்காமல் , Glycerin கண்ணீரோடு , Photo-க்களை வைத்து பேருக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சி நடத்திவிட்டு குற்ற உணர்வு சிறிது கூட இல்லாமல், அந்த நிகழ்ச்சியிலும் தன்னை Self Promotion செய்து கொண்ட Narcissistic Behaviour மிகவும் ஆபத்தான அரசியலின் அடையாளம்.
அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத , தனது Fan’sஐ கூட ஏமாற்றும் , இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் போன்றவராக மட்டும் இருந்துவிட கூடாது ….!
நீங்கள் எங்கள் கழகம் குறித்து, மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே..!
அறிவாலய குப்பையோடு,
பனையூர் குப்பையையும் கூட்டியெறிந்திடுவோமாக.
DOT.
@AIADMKOfficial
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!"
தமிழ் கூறும் அறத்தை, உலகப் பொதுமறை வாயிலாக எடுத்துரைத்த அய்யன் திருவள்ளுவர் அவர்களை,
#திருவள்ளுவர்_நாள்-ஆன இன்று,
போற்றி வணங்குகிறேன்.
#ThiruvalluvarDay@AIADMKOfficial