பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 300 புதிய பேருந்துகளின் சேவையை
தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்
#CMJosephVijay
மாற்றம் பிறந்திடவே,
மாநிலமே சிறந்திடவே,
வெற்றிப் பாதையிலே
மீண்டும் நாம் நடந்திடவே
அம்மாவைப் போல வந்து
அரவணைத்தார் உறவாடி
நல்லாட்சி வேண்டும்-னா
வரணும் எங்க @EPSTamilNadu! ✌️❤️
2026 சட்டமன்றத் தேர்தல்
அஇஅதிமுக பிரச்சாரப் பாடல் காணொளி!
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியி���் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் வெற்றி வேட்பாளர் திரு @DrLMurugan அவர்கள்.
#kovainorth_itwing | #VoteForNDA
#ADMK_CBE
#Live பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.
#Vote4AIADMK#Epsfor2026
பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்ட பல்வேறு தரப்பட்ட மக்கள் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்க... தமிழகப் பெண்கள் அனைவரும் பாதுகாப்பின்றித் தவித்துக் கொண்டிருக்க...
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என ஒட்டுமொத்த தமிழகமே அச்சத்தில் உறைந்து கிடக்க... போதைப் பொருட்களால் இளைய சமுதாயமே தள்ளாடிக் கொண்டிருக்க...
ரோம் நகர் பற்றி எரியும் போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல, மக்கள் கண்ணீரில் தவித்துக் கொண்டிருக்கும் போது போட்டோ ஷூட்டை நேசித்துக் கொண்டிருக்கும் ப��ம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் தங்கள் வாக்குகளால் சவுக்கடி கொடுப்பார்கள்!
திமுக ஆட்சியை மட்டுமல்ல, திமுக என்ற கட்சியையே தமிழக மக்கள் முற்றுமுதலாகப் புறக்கணிப்பார்கள். முதலமைச்சர் அரியாசனம் என்பது இனி கருணாநிதியின் குடும்பத்திற்கு எக்காலத்திற்கும் எட்டாக்கனி!
#ByeByeStalin
#Packupstalin
#TrustAIADMK4TN