#WeNeedMoreBTtrb2024Vacancy
தமிழக முதல்வர் ஐயா அவர்களே!!!
ஐயா ,"ஆசிரியர் பணி அறப்பணி " சுமார் 10 வருடம் கழித்து தற்போது நாங்கள் 40000 பேர் BT TRB நியமன தேர்வு எழுதி
உள்ளோம். காலிப்பணியிடங்கள் 10000 உள்ள நிலையில் 2222 இடங்கள் மட்டுமே நிரப்ப அரசாணை உள்ளது.இதை உயர்த்த வேண்டும் ஐயா