வணக்கம்
நான் மா.சுப்பிரமணியன்
MRB யின் மூலம் நேற்றைக்கு முன் தினம் தான் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.முறையாக தேர்வு நடத்தப்பட்டு தகுதியுள்ளோர் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர்.இதில் எங்கும் யாராலும் மாற்று வழிகள் மூலம் தவறிழைக்கவே முடியாது.நீங்கள் ஐயம் கொள்ளவேண்டிய அவசி��ம் இல்லை.தேர்வெழுதி வெற்றி பெற முயற்சியுங்கள்....
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோல்டு டி.பிரக��ஷ் அவர்கள், ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையை கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிகளுக்காக @dmk_youthwing அறக்கட்டளைக்கு நேற்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு - மாமன்ற உறுப்பினர் திருமதி ரத்னா லோகேஷ் அவர்கள் கழகம் மகளிர்க்கு ஆற்றிய தொண்டை எடுத்துக்கூறி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
#மகளிர்உயர_மாநிலம்உயரும் h
உழைப்பும் எளிமையும் ஒருங்கே உருவம் கொண்ட சுதந்திரப் போராட்ட வீரர், பொதுவுடமைப் போராளி, தகைசால் தமிழர் அய்யா திரு. இரா.நல்லகண்ணு அவர்களுக்கு, எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும், வணக்கங்களும்..
அய்யா- இருங்கள் எம்மோடு ஒரு நூறாண்டு🙏
@arivalayam#Nallakannu
மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி, எல்லோருக்கும் எல்லா���் என்பதை உறுதிப்படுத்தியது முதல்வர் @mkstalin தலைமையிலான திமுக அரசு! சிறப்பான முன்னெடுப்புக்கு வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! 👏😍 #DravidianModel