நடிகர் சங்கத்திற்காக எல்லாரும் சேர்ந்து நடித்து ஒரு படம் பண்ணலாம் என idea கொடுத்தது ரஜினி சார் - கார்த்தி
So Indian audiences will soon witness the two titans on screen together..🤞
#NadigarSangam#Rajinikanth𓃵 #KamalHaasan
உயிரோட இருக்காளா இல்லையானு தெரியாத தன் மனைவிய பல வருடம் கழித்து பாக்கும் ரஜினி. ஆர்ப்பாட்டமில்லா அந்த நடிப்பு ரியலா இருக்கும்
செத்துட்டதா நினைச்ச பையன பல வருஷம் கழிச்சி பாக்குற விஜய். ஆனா நமக்கு பெருசா பீலிங் கன்வெ ஆகியிருக்காது. தேமேனு இருக்கும் நடிப்பு
ரஜினி ஆக்டிங்❤️❤️❤️