டிரம்ப் மிரட்டலுக்கு; கொரானாவை எதிர்கொள்ளும் எளிய வழியாக கை தட்டல், விளக்கேற்றல் போன்று 9 கோள்களையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தும் பயிற்சியாளர்களை ஏற்றுமதி செய்திருக்கலாமே?
இப்போ எல்லாம் இந்த டிவிட்டர் பக்கம் வரவே பிடிக்கல😞
பெண்கள் என்றாலே அவங்கள கடுமையா தாக்கி பேசுறது, ரெட் லைட் ஏரியா அப்டின்னு சொல்றது இந்த சங்கிங்க அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டே போகுது😔😔
#BREAKING | மகாராஷ்டிரா - 700ஐ கடந்தது!
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 748ஆக உயர்ந்தது!
இன்று ஒரே நாளில் 113 பேருக்கு புதிதாக கொரோன உறுதி செய்யப்பட்டது..
https://t.co/5wMBD3FLqB | #Covid19 | #CoronaPandemic
"ஒரு முஸ்லிமாகிய அகமது இந்துக்கள் முன்னிலையில் ஒரு பசுவை கொன்றார். அகமது செய்தது குற்றமா, இல்லையா?" : இந்த கேள்வி டில்லியில் உள்ள ஒரு கல்லூரியில் சட்ட மாணவர்களுக்கான தேர்வில் உள்ளது. நமது உயர்கல்வியில் பிராமணிய மதவெறிச் சிந்தனை எப்படி ஊடுறுவுகிறது என்பதை கண்டீர்களா?
ஆயிரம் பழிபாவங்கள் யார் சொன்னாலும் இளம் தலைவன் ராகுலின் முகத்தில் ஒரு சின்ன வில்லத்தனத்தையும் பார்க்க முடியவில்லை..
இந்திய திரைக்கதையில் மோசமான வில்லன் மோடிக்கு, சூப்பர்பவராய் கதாநாயகன் ராகுல் கிடைத்திருக்கிறார்
அதிகமில்லை ஜென்டில்மென்
மொத்தமாக ₹ 2,000 ��ோடி
ஆண்டுக்கு. ₹ 500 கோடி
மாதத்திற்கு ₹41.66 கோடி
நாளைக்கு. ₹ 1.38 கோடி
ஒருமணிக்கு ₹ 5.75 லட்சம்
ஒரு நிமிடத்திற்கு ₹ 9,583
ஒரு நொடிக்கு ₹ 160
ஏழைத்தாயின் மகனின் வெளிநாட்டு பயணச் செலவு!
யார் பணமா?
நம்ம பணம்தான்.