As long as it is the students who are protesting and their protest is against the irregularities and mishaps in the NEET exams, the protests are totally valid.
But the moment fringe elements creep in with ulterior motives, neither the state nor the centre should remain silent, It needs to be curbed.
The recent developments have only shown that apart from the campaigns against NEET, its is slowly turning into side campaigns against Article 370 abrogation, slogans chanting de*th of the Prime Minister and staging a Nepal types rebellion. It is obvious that someone else trying to hide behind the student campaigns and achieve their objective.
People like Arivu who kept quite during the DMK Govt are now suddenly jumping in to protest at a place that is not allowed for protests. The TVK Govt was polite enough to even have a discussion with him when he actually went against the law. Hope the actual students group, centre and the state Govts see through this.
#CJP #NEET #TVK #Vijay #CMVijay #BJP #Protest
நான் சாகுறதுக்குள்ள அண்ணாமலைக்கு ஓட்டு போட்டு தான் சகுவேன்.
போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு மாநாடு.
மாற்றுவோம்.. மாறுவோம்..
போதை இல்லா தமிழகம் உருவாக்குவோம்!
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗬𝗢𝗨𝗧𝗛 𝗟𝗘𝗔𝗗𝗘𝗥𝗦𝗛𝗜𝗣 𝗜𝗡𝗦𝗣𝗜𝗥𝗘𝗦 𝗧𝗛𝗘 𝗡𝗘𝗫𝗧 𝗚𝗘𝗡𝗘𝗥𝗔𝗧𝗜𝗢𝗡
💓
"விஜய் எல்லாம் பிடிக்காது...🤗 அண்ணாமலையை பின்பற்றும் குட்டீஸ்..!" என்ற இந்த பதிவு, சில இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் அண்ணாமலை அவர்களின் தலைமைத்துவம், ஒழுக்கம், சேவை மனப்பான்மை ஆகியவை ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
நல்ல தலைமை, நல்ல சிந்தனை, நல்ல சமூக மாற்றம் — இவையே வருங்கால தலைமுறைக்கு உண்மையான வழிகாட்டிகள்.
போதையில்லா தமிழகம் பிறக்கட்டும்!
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
Join:
https://t.co/hamCQwg4bh
Follow:
https://t.co/xRyaT3Kt9L
#WeTheLeaders #Annamalai #Leadership #TamilNadu
சட்டமன்றத்தில் முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது பெருமையாக இருந்தது.. தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இரண்டு முறை இசைக்கப்பட்டதும் நமக்கு பெருமை தான்- எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி பேட்டி.
#Dharmapuri | #PMK | #SowmiyaAnbumani | #PolimerNews
அடுத்த கட்சி MLA-க்களை வலைவீசி
குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம் தங்கள் “Sofa கூட்டணி”க்குள் நுழைப்பதற்கும் முயற்சி செய்யும் பொய்க்கால் குதிரை அரசு,
சட்டம் ஒழுங்கை காப்பதற்கு ஏதேனும் முயற்சியாவது செய்யுமா?
@CMOTamilnadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
"AI உங்களுடைய வேலையை பறித்துவிடும் என்பதை நான் நம்பமாட்டேன்" பார்க் கல்வி குழும கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி We the Leaders அமைப்பின் முதன்மை பணியாளர் அண்ணாமலை
#Coimbatore | #WetheLeader | #AnnamalaiK | #CollegeStudent | #PolimerNews
ஆன்மீக உணர்வுகளைப் புண்படுத்துவதிலும், இந்துக்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்துவதிலும் முந்தைய திமுக அரசுக்கும், இன்றைய தவெக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது இதன் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது!