கொள்கை எதிரியாக இருந்தாலும் அவனுக்கு ஓர் அநீதி ஏற்பட்டால் கை கொடுத்து தூக்கி விடுவார் எங்கள் அண்ணன் @Seeman4TN ❤️.
உதாரணம் மாரிதாஸ், கிஷோர், KT ராகவன், சவுக்கு சங்கர்,etc....
சமீபத்தில் விஜய்க்கு ஆதரவான அறிக்கை.
உண்மையான மாண்புமிகு, அண்ணன் சீமான் தான் 🫰🏻🙏🏻