#பஞ்சமி நிலம் என்றால் என்ன ?? பாருங்கள் அதிர்ச்சி தகவல்
ஆதித்தமிழ்குடி பெருமக்களின் பஞ்சமி நில உரிமையை மீட்டெடுப்போம்.!!
தொடர்ந்து நம் மக்களை வஞ்சித்து, ஏமாற்றி ஓட்டு வேட்டையாடும் திராவிட ஆட்சியாளர்களின் சூழ்ச்சியை அம்பலப்படுத்துவோம்.
#நிலம்_எங்கள்_உரிமை
👌👌💪💪💪💪🔥🔥
பதிவர்: ஜீவகன்
அப்பறம் பெரியாரிஸ்டுகளா பெருந்திரளா கிளம்பி எங்க போறீங்க.?
கனிம மணல் கொள்ளை குறித்து, ஜகுபரலி தொடர்ச்சியாகப் புகார் தந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாமல், அவரையே லாரி ஏத்திக் கொன்ற அநியாயத்துக்கு எதிராக அரசைக் கண்டிச்சுப் போராடப் போறீங்களா.?
இல்லை.
வன்கொடுமைப் புகார் தந்தவரை திட்டமிட்டு ஊருக்கு வெளியே வரவழைத்து, அவரைக் கொலை செய்ய உடந்தையாய் நின்ற காவல் நிலையத்தைக் கண்டிச்சு ஆர்ப்பாட்டம் செய்யப் போறீங்களா.?
இல்லை.
பார்ப்ஸ் எஸ்வி சேகர் தன் தந்தையின் பெயரை மந்தைவெளி தெருவுக்குச் சூட்ட திராவிட அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறீர்களா.?
இல்லை.
உசிலம்பட்டியில் ஒரு பட்டியலின சிறுவனை மனித மாண்புகளை அவமதிக்கும் வகையில் வன்கொடுமை செய்தவர்களையும், பாதிக்கப்பட்ட சிறுவன் மீதே வழக்குப் போட்ட காவல்துறையையும் கண்டிக்கப் போறீங்களா .?
இல்லை.
அல்லது, வேங்கைவயல் விசாரணையை முடக்கியது, நெல்லை- பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை, மதுரையில் பட்டியலின இளைஞர் ஆணவக் கொலை என தொடரும் அராஜகங்களை தடுத்து நிறுத்திட அரசை வலியுறுத்தி போராடப் போறீங்களா.?
இல்லை. நாங்க ஜாதி ஒழிப்புக்காகப் போராடிய 'பெரியார்' ஈவெராவை அவதூறாகப் பேசி அவர் புகழுக்குக் களங்கம் விளைவித்து வரும் சீமானைக் கண்டித்து வீட்டை முற்றுகையிட்டு, ஒப்பாரி வைக்கப் போறோம்.
ரைட்.
1000-700 👇ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு எழுத்து வரி வடிவங்கள் இதில் தெளிவாக எல்லை,கொல்லை என்பதில் "லை" என்னும் எழுத்து உள்ளது.குறைந்தது 700 ஆண்டுகளுக்கு முன்பே "லை" என்னும் எழுத்து கல்வெட்டில் உள்ளது
பிறகெப்படி "லை" என்னும் எழுத்தை பெரியார் கொடுத்திருப்பார் ?
ஐயா தியாகுவும், அக்கா அருள்மொழியும் கருத்தியல் சார்ந்து பேசக்கூடியவர்கள்! பெரியாருக்கு ஆதரவாக அவர்கள் அந்தப் பக்கம் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தப் பக்கம் இருக்கக்கூடிய ஐயா ரவீந்திரன் துரைசாமி, எழுத்தாளர் ராம்கி ஆகியோர் அரசியல் திறனாய்வாளர்கள்; ஒரு கருத்தியல் குறித்து பேசக் கூடியவர்கள் இல்லை. ஆகவே, இது சரிசமமான பங்கேற்பாகப் படவில்லை.
அதனைக் கடந்து, இருவருமே வலதுசாரிகள். பெரியார் எதிர்ப்பு நிலைப்பாடு எடுத்துப் பேச இரு வலதுசாரிகளை அமர வைத்துப் பேசவிட்டு, "பெரியார் எதிர்ப்பு வலதுசாரிகளின் குரல். ஆகவே, இந்துத்துவ அரசியலுக்குத்தான் துணைசேர்க்கும்" என வாதிடுகிறார்கள். இது என்ன நியாயம்?
@PTTVOnlineNews
இந்த ஒரு கேள்விய வைச்சிக்கிட்டு ரொம்ப நாள் உருட்டிக்கிட்டு இருந்தான் இந்த மணி..
அண்ணன் பதிலுக்கு ஒரு கேள்வி கேட்டாரு...
நீண்ட மௌனம்..
கம்யூனிஸ்ட் அரசியல் முதல் திருமா அரசியல் வரை அனைத்தும் நொறுக்கப்பட்டது..
இணைப்பு 👇🏻
https://t.co/XnOfP67yjL
எத்தனை வாட்டி செருப்பால அடிச்சாலும் புத்தி வர மாட்டேங்குது திராவிடியா பயல்களுக்கு
மோடி கூட குடும்பமே நடத்திட்டு பாக்குறவன எல்லாம் சங்கினு சொல்றது திருட்டு பயலுக
திமுகவிடம் மாதந்தோறும் காசு வாங்கிக் கொண்டு கூலிக்குக் கூவுகிற முதல் ஓநாய் செந்தில்வேல் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஒருகாலத்தில் இவனை நேர்மையான ஊடகவியலாளரென நம்பி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.
செந்தில்வேல்! இன்னைக்கு அதிகார வர்க்கத்தின் எடுப்பாய் இருக்கிற திமிரில் ஓலமிடுகிறாய். உனக்கு ஒரே ஒரு சம்பவத்தை நினைவூட்டுகிறேன்.
"சீமான் அண்ணன் பேச மாட்டேங்குறாரு", எனக் கூறி, நீ கண்ணீர் சிந்தி அழுததும் நான் உன்னைத் தேற்றியதும் நினைவிருக்கிறதா? எதுவும் உனக்கு நினைவிருக்காது. காசு, பணம், துட்டு, மணி என்பது மட்டும்தான் உன் அழுக்கேறிய சிந்தையில் முழுமையாக நிரம்பியிருக்கும்.
ஆளும் வர்க்கத்துக்கு ஜால்ரா போட்டு வயிற்றைக் கழுவுகிறாய். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிழைத்துக் கொள்! ஆனால், காலம் இப்படியே இருந்துவிடும் என்று மட்டும் கணக்குப் போட்டுவிடாதே!
"ச்சீ.. நாயும் பிழைக்குமா இந்தப் பிழைப்பு?" எனும் பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. ஆனால், அது ஒருநாளும் உனக்குப் பொருந்தாது. ஏனென்றால், ஜால்ரா போட்டு, வாங்கித் தின்று வயிறு வளர்க்கும் ஈனப்பிழைப்பை நீ பிழைப்பாய் என்பது நன்றாகத் தெரியும்.
உன்னைப் போல ஒரு மானங்கெட்டவனைக் கடந்தகாலத்தில் நம்பித் தொலைத்ததற்கு இப்போதும் வெட்கித் தலைகுனிகிறேன்.
கொஞ்சமாவது அறத்தோடு செயல்படுங்கள் ஊடகத்தினரே.!
"விஜய் கட்சியைக் கண்டு பயமா?" எனும் நிருபரின் கேள்விக்கு, "கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்போதே அவர்களை எதிர்த்துக் கட்சி தொடங்கியவன் நான். அவர்களைவிடவா விஜய் பெரிய தலைவர்?" என மறுகேள்வி கேட்டார் அண்ணன் சீமான்.
"கருணாநிதியைவிட விஜய் பெரிய தலைவரா?" எனக் கேட்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது.
"மொழி, இனம், நிலத்தால் பிரிக்கக் கூடாதென்றால், தமிழக வெற்றிக்கழகம் என ஏன் பெயர் வைத்தீர்கள்? உலக வெற்றிக்கழகம் என வைக்க வேண்டியதுதானே?" என தர்க்கம் செய்தார் அண்ணன் சீமான்.
"தமிழக வெற்றிக்கழகம் என ஏன் பெயர் வைத்தீர்கள்? உலக வெற்றிக்கழகம் என வைக்க வேண்டியதுதானே?" என பாதி மட்டுமே செய்தி ஆக்கப்பட்டது.
உள்ளதை உள்ளபடியே சொல்வதில் என்னதான் பிரச்சினை ஊடகங்களுக்கு?
நீதான் எல்லாரையும் ஒன்னுன்னு சொல்றியே அப்புறம் எதுக்கு தமிழக வெற்றிக்கழகம்னு வச்சி இருக்க உலக வெற்றிகழம் வைக்க வேண்டியதுதானே கூமுட்டை விஜய் இன்னைக்கு புலக்கப்பட்டார் @tvkvijayhq 🤡 what bro 🤣
இணையத்தில் திராவிட ஹைனாக்களால் பரப்பப்படும் அவதூறுகளை சுக்கு நூறாக்கும் மக்கள் ஆதரவு !
அண்ணன் சீமான் அவர்களிடம் குறைகளைக் கூற காவல்துறையின் தடைகளை உடைத்து வந்த கரூர் மக்கள் !
மிக பெரிய படிப்பறிவோ, அரசியல் அறிவோ இல்லாதா சாமானிய தமிழ்நாடு வாழ் தெலுங்கர்...ஆனா தன் இன அடையாளத்தை மறச்சி வாழ எவ்ளோ train ஆய்ருக்கு பாருங்க...
இத புரிஞ்சிக்காத வரை தமிழன் அடிமையே
@_ITWingNTK@DMKITwing@Seeman4TN