இது திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையம்(Modern Design bus stand), இது தவிர வெளியூர் பேருந்துகளுக்கு புதிய பேருந்து நிலையம் உள்ளது. எந்த விதத்தில் திருநெல்வேலியை விட வேலூர் தாழ்ந்து உள்ளது. வேலூருக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை @dmkathiranand@DMKVellore_@Velloretimes@Updates_Vellore
@DMKVellore_@Updates_Vellore@Velloretimes இதில் கவனிக்கத்தக்க ஒன்று, காட்பாடி சட்டமன்ற தொகுதி என்று குறிப்பிட்டாலே போதும் அங்கு தானாக அமைச்சர் துரைமுருகனின் பெயர் வந்துவிடும்.இதுதாங்க அரசியல் 😂😂 வேலூர் மாநகராட்சி என்று குறிப்பிட்டால் வேலூரின் ஞாபகம் வந்துவிடும்.அந்த ஞாபகம் வராமல் பார்த்துக் கொள்வது தான் இவர்களின் வேலை
@DMKVellore_ இப்படி தான் வேலூரை பிரித்து வைத்து இருக்கிறார்கள்.. ஏன் காட்பாடி சட்டமன்ற தொகுதி என்று தான் போட வேண்டுமா?? வேலூர் மாநகர் காட்பாடி பகுதி என்று போடலாமே.. இதில் கூட வேலூர் மாநகர் பெயர் வரக்கூடாது நினைக்குறாங்க 🤦🏻♂️🤦🏻♂️ @Updates_Vellore@Velloretimes
அவர் கல்லூரிருக்கு வேலூர் அடையாளம் வேண்டும். ஆனால் ரயில் நிலையத்திற்கு வேலூர் அடையாளம் வேண்டாம் என்று நினைப்பவர் 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️ @dmkathiranand@Updates_Vellore @UnitedVellore @Velloretimes
What is the wrong in using Vellore pincodes for gandhi nagar and katpadi (632006,632007) within vellore city corporation limit. I don't know about VIT lies Within corporation limit or. Not. But uses vellore pincode as Vellore-632014. Not katpadi 632014.
All educational institutions in Vellore using Vellore pincode only.. Even our MP college kingston needs vellore identity (632059). But he don't want katpadi junction to get Vellore identity with "Vellore-katpadi Junction".. This is the politics.
வேலூர், கரூர், ஓசூர், ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம் - தங்கம் தென்னரசு
#ThangamThennarasu#Airport#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ