அமைச்சர் @vinothravi11 :
கோட் சூட் போட்ட விவசாயி எங்கள் முதல்வர் @actorvijay அவர்கள்...
சபாநாயகர் @JCDPrabhakar :
அமைச்சர் வேளாண் நிதிநிலை அறிக்கையை மட்டும் படிச்சா போதும்!
எல்லாம் ஒரு அளவுக்கு தான் தங்கதுரை mode ல் சபாநாயகர்😂
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
யார்றா இவனுங்க????!
ஏதோ ஏழை பாழைக Bike taxi மூலமா நேரத்தோட போய் பொழைப்பு பார்த்துட்டு இருக்காங்க….அதை ஓட்டி கஷ்டபட்டாலும், நாலு பசங்க நல்ல சோறு திங்குறாங்க…
அதுல மண்ண அள்ளி போடுமா..,தவெக அரசு!!!?🤬
செய்தியாளர்களின் மைக்கைக் கண்டாலே….
நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு….
என ஓட்டம் பிடிக்கும் ஆச்சரியக்குறி அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
"த.வெ.க தேர்தல் அறிக்கையில் சொன்னது என்ன? ஆட்சிக்கு வந்ததும் செய்தது என்ன?"
பட்ஜெட்டில் இதை அறிவிக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் - இ.பி.எஸ் எச்சரிக்கை
#EPS | #ADMK | #TVK | #Edappadipalaniswami | #PolimerNews
"அதிமுக்கியத்துவம் வாய்ந்த காவிரி விசயத்தில், செத்த பிணம் மாதிரி கிடக்கிறது தவெக அரசின் செயல்பாட்டு இலட்சணங்கள்"
- 'பேராசிரியர் என்னும் பெருந்தீ' அண்ணன் கல்யாணசுந்தரம் கடும் சாடல் 🔥
பட்ஜெட் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகள் சட்டமன்றத்தில் வைப்பதற்கு முன்பு எந்த பொதுவெளியிலும் வைக்கக் கூடாது.
ஆனால், சட்டமன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்படாத நிதிநிலை அறிக்கையை எடுத்து, தமிழக மாநில எல்லைக்கு வெளியே கொண்டு சென்று, திருப்பதியில் வைத்து பூஜை செய்துள்ளார் தவெக அரசின் வேளாண்துறை அமைச்சர்!
பூஜை செய்யும் பொருட்டு அமைச்சரிடம் இருந்து நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்கும் என்பது, சட்டப்படி குற்றம் இல்லையா?
ரகசிய காப்பு பிரமாணத்திற்கும், சட்டமன்ற விதிகளுக்கும் முற்றிலும் எதிரான ஒரு குற்றத்தைச் செய்துள்ள அமைச்சர் மீது அரசும் சபாநாயகரும் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
(பி.கு. : வெற்றிச் சான்றிதழை அமைச்சர் விருதை மகள் மறந்துவிட்டு வந்ததைப் போல, ரகசிய காப்புப் பிரமாணம் எடுத்ததையே மறந்துவிட்டேன் என இந்த ஆச்சரியக்குறி அமைச்சர் வினோத் சொன்னாலும் ஆச்சரியமில்லை!)