பாஜகவை சேர்ந்த ஆன்டி இந்தியன் ஒருவர் மோடியிடம் கேட்ட கேள்விக்கு
பதிலளிக்க முடியாமல் கோழி திருடன் போல் திருதிருவென முழித்த ஏழைத் தாயின் மவன்.
RSS எழுதி கொடுப்பதை மட்டுமே
பேச அனுமதி உள்ளது. சொந்த சரக்கு எதுவுமே கிடையாது இந்த ஏழைத் தாய் மவனுக்கு...
@ottakothar இதுல என்னடா பெருமை முட்டாள் பக்தாள்ஸ். ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் உள்ள நாடுகளில் உலகிலேயே இந்தியா முதலிடம். உண்மையாவே மோடி தனி உலகில் தான் வாழ்ந்துகிட்டு இருக்கான்
இன்ஸ்டாகிராமில் உலகளவில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி - செய்தி
அவன் அவன் தன் நாட்டுல இருக்கிற பல தொழில்கள்ல No.1 country ஆக்க முயற்சி பன்னிட்டி இருக்கான் நாய் எதுல No.1 வந்துருக்கு பாரு..!
சீமானை பொய்யர் என்று கூறும் மூடர்களே இதோ 60 ஆயிரம் யானை களை சோழன் யுத்தத்திற்கு பயன் படுத்தினார் என்று ஹிந்தி காரன் கூறுவதை கேட்டுட்டு செத்து போங்கடா😂
தன் வரலாற்றை அறியாத ஒரு இனம் இந்த உலகத்தில் இருக்கு என்றாள் அது மூடர்கள் அதிகம் உள்ள தமிழர் இனம் தான்😣