@im_bharad@JAGADEESH222000@CMOTamilnadu Broo seriously I'm also from Kanniyakumari
May be caste crime rate low
But religious discrimination is peak in Kanniyakumari
Stand Together to Save a Young Sri Lankan Tamil Life
A 24 year old Sri Lankan Tamil Hindu engineer, Anojan Sivarasa, has been sentenced to death in Saudi Arabia over an online comment. Provoked by insults against his faith, he posted an impulsive reply, realized his mistake, deleted it immediately, and issued a public apology.
However the deleted comment was translated and reported to his employer in Saudi Arabia. News reports indicate that following an initial sentence, the death penalty was demanded. He has reportedly faced assaults in prison, and all contact with his family was cut off on Sep 28.
Given that the young man promptly recognized his lapse and offered an unconditional public apology, the death sentence must be revoked immediately. We urge the Government of India, Government of Sri Lanka, and the international community to intervene urgently on humanitarian grounds and appeal for clemency. Capital punishment in this case is completely unjustifiable, and conscience-driven citizens across the world must unite and rise their voices to demand the cancellation of this death penalty.
The final deadline to appeal is October 17, 2026. Sentencing a young man to death despite an immediate retraction and apology is disproportionate and cruel. Raise your voice before time runs out.
Stand Together to Save a Young Sri Lankan Tamil Life!
இலங்கைத் தமிழரின் உயிரைக் காக்க ஒன்றிணைவோம்!
சவூதி அரேபியாவில் இணையத்தள பின்னூட்டம் ஒன்றிற்காக அநோஜன் சிவராசா என்ற 24 வயது இலங்கைத் தமிழ் பொறியாளருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தான் வணங்கும் கடவுளை அவமதிக்கும் வகையில் வந்த பதிவுகளால் உணர்ச்சிவசப்பட்டு பதிவிட்ட அவர், உடனடியாகத் தனது தவறை உணர்ந்து, அப்பதிவை நீக்கியதோடு பகிரங்க மண்ணிப்பும் கோரினார்.
ஆனாலும், நீக்கப்பட்ட அப்பதிவு மொழிபெயர்க்கப்பட்டு சவூதி அரேபியாவில் அவர் பணி புரியும் நிறுவனத்திற்கு புகாரளிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணை மற்றும் தண்டனையைத் தொடர்ந்து, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் சிறையில் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், செப்டம்பர் 28ஆம் தேதி முதல் குடும்பத்துடனான அவரது அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த இளைஞர் உடனடியாகத் தனது தவறை உணர்ந்து பகிரங்க மண்ணிப்புக் கோரியுள்ள நிலையில், இந்த மரண தண்டனை உடனடியாக ரத்து செய்யப்பட வெண்டும். இந்திய அரசு, இலங்கை அரசு, மற்றும் உலக நாடுகள் இணைந்து மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு விடுதலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மரண தண்டனை ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட உலகம் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்.
மேல்முறையிடு செய்வதற்கான இறுதிக் கெடு அக்டோபர் 17 ஆம் தேதி ஆகும். தவறை உணர்ந்து மண்ணிப்புக் கோரியப் பிறகும், ஓர் இளைஞருக்கு மரண தண்டனை விதிப்பது கொடூரமானது மற்றும் தகுதியற்றது. காலம் கடந்து போவதற்குள் அனைவரும் குரல் எழுப்புவோம்.
இலங்கைத் தமிழரின் உயிரைக் காக்க ஒன்றிணைவோம்!
@PMOIndia@MEAIndia@DGISriLanka@PMDNewsGov@anuradisanayake@amnesty
#JusticeForAnojan
#AnojanSivarasa