தன் குழந்தைகளுக்கு மக்கள் தலைவர் @annamalai_k அவர்களை முன்மாதிரியாக காட்டி, அவரைப் போல உயர வேண்டும் என்று ஊக்குவித்து வரும் சாப்ட்வேர் இன்ஜினியர்.
இது தான் Gen Z புரட்சி 💪
#Annamalai#WeTheLeaders
செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணாமலை கட்சியை ஆரம்பிக்கிறார்.. 'We the Leaders' சிறப்பான வளர்ச்சி அடையும்.. பா.ஜ.கவில் இருந்து விலகி அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் ஏ.ஜி.சம்பத் பேட்டி
#Viluppuram | #Annamalai | #WeTheLeaders | #PolimerNews
தொப்பூர் மலைப்பாதையில் 6.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு வரும் மேம்பால கட்டும் பணியின் ட்ரோன் காட்சி..!
#Thoppur | #Road | #FlyoverBridge | #PolimerNews
நேற்று அண்ணாமலை கேட்ட கேள்வி:
வட மாநில தொழிலாளர்களின் விவரங்களை முறைப்படுத்தி அரசிடம் பதிவு செய்ய வேண்டாமா?
இன்று தவெக அரசு:
வடமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்காத நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை என காவல்துறை எச்சரிக்கை.
பாண்டேவுடனான வானதி பேட்டியை பார்த்தேன். தேர்தலில் தோற்றதாக கட்சியை டிபெண்ட செய்வதை விடவும், எங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதையே அதிகம் டிபெண்ட செய்கிறார். ஆனால் ஒருவிதத்தில் தைரியமான பேட்டி என்று தான் சொல்ல வேண்டும். பாண்டே எவ்வளவு தான் முயற்சித்தாலும் ஒரேடியாக அடித்து பேசி தப்பித்து விட்டார் வானதி.
பாஜக ஏன் குறைந்த சீட் எண்ணிக்கைக்கு ஒத்துக்கொண்டது என்று கேட்ட பொழுது அதற்கு சரியான பதில் இல்லை. கட்சி மேலிடம் மீது பழி போட்டு தப்பித்துக்கொண்டார். சீட் பேரம் பேசும் போது சிட்டிங் எம் எல் ஏ தொகுதிகளை கேட்கக்கூடாது என்று அதிமுக நிபந்தனை விதித்தாக சொல்கிறார். ஆனால் அக்காவே அதிமுக சிட்டிங் எம் எல் ஏ தொகுதியில் தான் நின்றார்.அதிமுகவின் சிட்டிங் எம் எல் ஏக்கள் எண்ணிக்கை 66 தான். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் எத்தனையோ தொகுதிகளை கேட்டு வாங்கியிருக்கலாம். ஆனால் பாண்டே குறிப்பிட்டது போல் மொத்தமாக விட்டுக்கொடுத்திருக்கிறது பாஜக. அதற்கு வானதியிடம் எந்த பதிலும் இல்லை.
அண்ணாமலை தனது ராஜினாமாவை பற்றி டிசம்பர் மாதமே கட்சி தலைமையிடம், தமிழக தலைமையிடம் தெரிவித்துவிட்டதாக அவருடைய வீடியோவில் தெரிவித்திருந்தார். இதை உறுதிப்படுத்தும் விதமாக தேர்தலுக்கு முன்பாக அவர் கொடுத்த ஒரு பேட்டி ஆதாரமாக இருக்கிறது. அதாவது தமிழக தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கும் முன்னதாக அண்ணாமலை கொடுத்த பேட்டி. அதிலேயே அவர் தெளிவாக நான் போட்டியிட விரும்பவில்லை என்பதை கடிதம் மூலம் தெரிவித்து விட்டேன் என்பதை சொல்லியிருப்பார்.
ஆனால் தனது தொகுதியை விட்டுக்கொடுக்க முன்வந்ததாக வானதி பேட்டியில் சொல்கிறார். மேலும் அண்ணாமலைக்கு என்று எந்த தொகுதியும் கேட்டு பெறவில்லை என்பதும் அவரது பேட்டியில் உறுதியாகிறது. கோர் கமிட்டி மீட்டிங்கில் அண்ணாமலை ஒரு தொகுதியை குறிப்பிட்டதாகவும், அதை கேட்டு பெற்றதாகவும், அதன் பிறகு அண்ணாமலை வேறு தொகுதியை கேட்டதாகவும் சொல்கிறார். ஆனால் அதில் நம்பகத்தன்மை இல்லை. கொங்கு பகுதியில் வானதி மட்டுமே செல்வாக்கு செலுத்தவேண்டும் என்ற எண்ணத்தில், கோவையில் ஒரு தொகுதியை மட்டும் திட்டமிட்டு பெற்றதாகவே தெரிகிறது.
தொகுதி மாறியதற்கு பெரிதாக விளக்கம் இல்லை. பாண்டே கேட்டது போல, வானதி, முருகன், நயினார், தமிழிசை ஆகியோருக்கு கேட்ட தொகுதிகள் கிடைத்திருக்கிறது. கோவை வடக்கு தொகுதிக்கு மாற வேண்டும் என்ற முடிவை 8 மாதங்களுக்கு முன்பே எடுத்து, அந்த தொகுதியில் வேலையும் செய்து வந்தார் வானதி. மற்ற முடிவுகளுக்கெல்லாம் கட்சியை கைகாட்டும் வானதி, இந்த முடிவை மட்டும் எப்படி அவரே எடுத்தார்.?
அதிமுகவுடன் கூட்டணி அமைந்த உடனேவே தன்னுடைய தொகுதியை உறுதி செய்திருக்கிறார் வானதி என்பது வெளிப்படையாக தெரிகிறது.
அதே போலத்தான் கட்சி வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே எடப்பாடியுடன் பிரச்சாரத்திற்கு புறப்பட்டார் தமிழிசை.
அதிமுகவின் கோட்டையான அவிநாசி தொகுதியை முருகனுக்காக விட்டுக்கொடுத்திருக்கிறார் எடப்பாடி.
திருநெல்வேலி தொகுதியில் இருந்து சாத்தூர் தொகுதிக்கு மாறும் முடிவையும் நயினாரே எடுத்திருக்கிறார்.
அதற்கு பதிலுதவியாக பாஜக குறைந்த தொகுதிகளை பெற்றிருக்கிறது. அதிலும் எந்த வகையிலும் வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளை கூட பாஜகவின் தலையில் காட்டியிருக்கிறார் எடப்பாடி. ஒரே காரணம் இந்த நால்வர் அணியின் தில்லாலங்கடிகள் தான். அதிமுக கூட்டணி தான் வேண்டும் என்று அடம்பிடித்ததில் இருந்து, தொகுதி உடன்பாடு வரை அனைத்தையும் முன்னிருந்து செய்தது இந்த நால்வர் அணி தான்.
பிப்ரவரி வரை தமிழகத்திற்கு வந்துகொண்டிருந்த அமித்ஷா மார்ச் முதல் தேர்தல் முடியும் வரை வரவே இல்லை என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டும்.
தமிழக பாஜகவை அடமானம் வைத்து சன்மானம் பெற்றிருக்கிறார்கள்.
இதெல்லாம் கண் முன் நடக்கும் போது அண்ணாமலை பாஜகவில் இருந்து என்ன பயன். அவரால் என்ன செய்திருக்க முடியும். அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியேறிவிட்டார் என்பதற்காக இன்று சேற்றை வாரி இறைக்கும் கும்பல் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வார்களா?
அண்ணாமலை முடிவு சரி என்பதை, நேற்றைய வானதியின் பேட்டி உறுதி செய்திருக்கிறது.
By @smartmookan
#Annamalai #AnnamalaiIPS
The last decade has witnessed record infrastructure upgrading. We are committed to building next-generation infrastructure for the people of our nation to realise our vision of a Viksit Bharat.
#12YearsOfNayaBharatNirman
🚨 DELUSIONAL PAKISTANI 🚨
Fatima Sana before IND vs PAK Match - "Meri khawaish hai ki hum top 4 me aae aur India, Aus, South Africa ko beat kare" 🤨
Fatima Sana during IND vs PAK Match - Scored 0 in 3 balls and conceded 2/33 in 4 overs while bowling 🤪
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்** நேற்று பா**யல் வன்கொ**மை செய்து கொ**லப்பட்ட வழக்கு...
கொடூர குற்றவாளியை முகத்தை மூடி பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்ற போலீசார்..!
#Gummidipoondi | #Police | #Court | #PolimerNews