Faith in Islam | Love for India | Pride in Tamil identity
Politics for Justice & Equality
Freedom from Hunger 💚
Freedom from Fear ❤️
#SDPI#JusticeForAll
@chennaicorp பெருநகர சென்னை மாநகராட்சியின் இந்த ஓய்வரையில் இணையம் சார்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் (rapido uber ola) ஓய்வெடுக்க அனுமதி மறுக்கின்றனர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@sunnewstamil “LPG விலை உயர்வை ரத்து செய்! ரத்து செய்!”
கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறு சமையல் எரிவாயு சிலிண்டர் தடை இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடு
@nellai_mubarak
@sunnewstamil@nellai_mubarak சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு மிகப்பெரும் சுமையாகும். ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
@sunnewstamil திமுக கூட்டணியில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் இந்த அரசியல் பயணம் சமூக நீதிக்கும், சமத்துவ வளர்ச்சிக்கும் வலு சேர்க்கும் முயற்சியாக அமையட்டும்.
@sunnewstamil@nellai_mubarak "மாணவி லாவண்யா மரண விவகாரத்தில் உண்மையை மறைத்து மத வெறியை தூண்ட முயன்ற பாஜகவின் அரசியல் முகமூடியை சிபிஐ விசாரணை அறிக்கை கிழித்தெறிந்துள்ளது
@sunnewstamil ஆட்சி அதிகாரம் நிரந்தரம் அல்ல; மக்கள் பாதுகாப்பே முதன்மை. அந்த அடிப்படையை நினைவூட்டும் SDPI-யின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது.
@sdpitnhq@sdpofindia
@sunnewstamil@mkstalin@nellai_mubarak மக்களின் நலன், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தும் தமிழக அரசின் @CMOTamilnadu இத்தகைய முன்னோக்கிய முயற்சிகள் சமூக முன்னேற்றத்திற்கு உறுதியான அடித்தளம்
#SDPI