விவாதங்களில் பேசும் போதெல்லாம் மிகவும் கண்ணியமாக நடந்துகொள்ளளும் நெறியாளர். நான் கடுமையாக பேசிய போது கூட தனிப்பட்ட முறையில் தாக்குதல் வேண்டாம் என்று பக்குவமாக சொல்லக்கூடிய பத்திரிக்கையாளர் விஜயன் அவர்களை விசாரணை என்ற பெயரில் இரவில் காவல் நிலையம் அழைத்து செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு விஜய் அரசு நடத்திய அராஜகம் கண்டனத்துக்குரியது!
கழகத்தலைவர், நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @pmoorthy21 தலைமையில் #மதுரை_மேற்கு தொகுதி ஜல்லிக்கட்டு சிறப்புடன் நடைபெற்று வருகிறது @arivalayam
“மகிழ்ச்சி… மகிழ்ச்சி” என்று அலங்காநல்லூரில் கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரிக்க இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு ஜல்லிக்கட்டைப் பார்வையிட்டேன்!
#வெல்வோம்_ஒன்றாக#Jallikattu#DravidaPongal
கொளத்தூர் தொகுதி மக்கள் குறைந்த கட்டணத்தில் தங்களது இல்லத் திருமண நிகழ்வுகளை நடத்திக்கொள்ள, அனைத்து வசதிகளும் கொண்ட 'பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை'யைத் திறந்து வைத்து, 15 இணைகளுக்குத் திருமணம் நடத்தியும் வைத்தேன்!
மேலும், GKM காலனியில் புதிய #ModelSchool கட்டுவதற்கும், பெரியார் நகரில் #அமுதம் அங்காடி கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினேன்.
உயர்தர மருத்துவமனை, பூங்கா, #முதல்வர்_படைப்பகம், நூலகம், விளையாட்டு அரங்கங்கள், தரமான மாநகராட்சிப் பள்ளிகள் என அனைத்திலும் BEST-ஆகக் கொளத்தூரை உயர்த்தி இருக்கிறோம்! 234 தொகுதிகளையும் இதேபோல உயர்த்திட உழைத்து வருகிறோம்!
#KolathurVisit
வெளிநாட்டில் பதுக்கி வைத்த 90 லட்சம் கோடி கருப்பு பணத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நரேந்திர மோடி எவ்வளவு பணத்தை மீட்டு கொண்டு வந்திருக்கிறார் தெரியுமா?
மோடி ஆட்சி காலத்தில் வெளிநாட்டில் பதுக்கி வைத்த கருப்பு பணம் எவ்வளவு தெரியுமா?
நிதி துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் சொன்ன தகவல்!
எல்லாருக்கும் எல்லாம் எனும் உன்னதக் கொள்கையுடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் மீது பேரன்பு கொண்டு அமைத்து தரும் நலத்திட்டங்கள் ஏராளமானவை. விளிம்புநிலை மக்களை அரவணைத்துச் சமூகநீதியை நிலைநாட்டி அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்திச் செய்யும் தாயுமானவராக திகழ்கிறார்!
#WorldDisabilityDay
பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை (ம) கட்டுப்பாட்டு மையத்தில் புயல் - கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் புகார் விவரங்களை தொலைபேசியில் கேட்டறிந்தார்!
#DyCMUdhay
#DitwahCyclone
மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா?
தமிழ்நாட்டின் கோரிக்கைகளை - தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல!
அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்!
வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகளிடம் ஒன்றிய பா.ஜ.க. அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்!
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம் திராவிட மாடல் அரசு செயல்படுத்திவரும் எண்ணற்ற மகளிர் நலத்திட்டங்களால் மகளிர் நிலையும் உயர்ந்து, இந்திய ஒன்றியத்திலேயே முன்னோடி மாநிலம் என தமிழ்நாடும் உயர்ந்திருக்கிறது.
இதே நிலை தொடர, நம் மகளிர் மென்மேலும் உயர தொடர்ந்து துணை நிற்போம்!
#AIIMS-உம் வராது, #MetroRail-ஐயும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்...
அனைத்து வழிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் சட்டமன்றத் தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்தில் தனி தனியாக சந்தித்து ஆலோசிக்கும் "உடன்பிறப்பே வா" நிகழ்வில் 100 தொகுதிகள் வெற்றிகரமாக நிறைவடைந்து உள்ளது!
திராவிட நாயகர் தொடர்ந்துக் கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதன் மூலமாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றியை நிச்சயம் ஈட்டுவோம்.🌄
திராவிட மாடல் 2.0 Loading!💥
#உடன்பிறப்பே_வா