இது தான் அவன் பொருளை எடுத்து அவனையே அடிக்கிறது😃😃
அண்ணன் @Udhaystalin 🔥🔥🔥
ஆதவ் : தூத்துக்குடி துப்பாக்கி சூடு அருணா ஜெகதீசன் அறிக்கை படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
LOP : அறிக்கை இப்போது உங்ககிட்ட தான் இருக்கு
தைரியம் இருந்தால் நீங்கள் நடவடிக்கை எடுங்கள்
இரண்டு வாரமா நடந்த சட்டமன்றம மொத்த நிகழ்வுகளையும்
இன்னைக்கு ஒரே நாள்ல மொத்த ஆட்டத்தையும் தன் பக்கம் திருப்பி கொண்டு வந்துட்டாரு
அடுத்த அத்தியாயம் இனிதே ஆரம்பம் 🔥🔥
@Udhaystalin 🖤❤
நேரு மாம்ஸ் டூ தலைவர் ஸ்டாலின் ~
வேட்டை கருப்பு மாதிரி
வானத்துக்கும் பூமிக்கு மா
அப்படியே நம்ம பெரிய அய்யாவ
பார்த்த மாதிரி இருந்துச்சு...🔥🔥🔥
அண்ணன் LOP - @Udhaystalin
புஸ்ஸி :
234 தொகுதிலயும் அனுமதி தந்தி்ருந்தா நாங்க 234 ஜெயிச்சிருப்போம்
நாங்க போட்ட பிச்சைல தான் இந்த ஆட்சியே நடக்குது
கன்னியாகுமரில 30 நிமிசம் பேசி ஏன் ஒத்த சீட்டு கூட வாங்கலனு
ஒரு RKO போட்டு விட்டு இருக்காரு 😂😂
கஞ்சா விற்பனை செய்பவர்களின் தகவலை கொடுத்தால் கஞ்சாவ ஒழிச்சிடலாம் — லாட்டரி! 🤡
எடப்ஸ் - Already காவல்துறைக்கு தகவல் கொடுத்த மாணவனுக்கு என்ன ஆச்சுன்னு நாங்க பாத்துட்டோம்!
வாய் சவடால் எல்லா விடாத, மூடிட்டு உட்காருனுட்டாரு சித்தப்பு 😂💥
லாட்டரி நாளுக்கு நாள் Weak ஆயிட்டே போறானே… 😂😂😂