தோழர்களே, தோழியர்களே.வணக்கம் பென்ஷன் பிதாமகன் O.P.குப்தா அவர்களின் 8 ம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் ஆரணி தொலைபேசி நிலையத்தில் காலை 10.00 மணி அளவில் நடைபெற்றது.
தோழமையுடன்
கிளைச் செயலாளர் ஆரணி
2021 ஜனவரி - 6
என்னவளுக்கு பிறந்தநாள்
தாய்மையை தாரமாக,
தந்த தெய்வத்திற்கு...
நன்றிகள் சொல்ல வேண்டும்,
ஆயிள் உள்ள வரை...
அவளுக்காக துடிக்கும்,
இதயத்தில் இருந்து...
நீ நீடூழி வாழ
வாழ்த்துகிறேன்...
உயிரே,
என்றும் உன்னுள்...
நானும் வாழ்ந்திடவே...
வாழ்த்துக்களுடன்...
-ச.பாலகுமார்.