தேமுதிக மண்டல , மாவட்ட , சட்டமன்ற தொகுதி , ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் இன்று (30.01.2021) நடைபெற்றது.
இதில் கழகப் பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின் வெற்றி வியுகம் குறித்து விவாதிக்கபட்டது.
டெல்லியில் பேரணி நடத்தும் விவசாயிகள் மீது டெல்லி போலீஸ் கண்ணீர் புகை குண்டு வ��ச்சு, தடியடி...
ஒரு பக்கம் குடியரசு தின கொண்டாட்டம், மறுபக்கம் விவசாயிகள் மீதான தாக்குதல்...
உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன....
#குடியரசுதினவாழ்த்துக்கள்
#விவசாயிகள்
பொங்கல் திருநாளில் விவசாயிகளின் வாழ்வில் இன்னல் நீங்கி மகிழ்ச்சி மலர வேண்டும், மக்கள் மனதில் இருள்நீங்கி இன்பம் பொங்கிட வேண்டும்!
#பொங்கல்வாழ்த்துக்கள் | #HappyPongal
இலங���கை அரசு, இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூணை பொக்லைன் இயந்திரம் மூலம், இடிக்கப்பட்ட நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது. இச்சம்பவத்திற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக கடும் கண்டனம் தெரிவிக்கவேண்டும்.
#முள்ளிவாய்க்கால்_நினைவுச்சின்னம் | #MullivaikkalMemorial
#தேமுதிக திருச்சி தெற்கு மாவட்ட கழக #ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் கிருஷ்ணகோபால் தலைமையில், கழக மாணவரணி செயலாளர் விஜயகுமார் மேற்பார்வையில் நடைபெற்றது.
��ாவட்ட, நகர,ஒன்றிய,பேரூர்,கிளை கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
@iVijayakant
@vj_1312
சாதி மதங்களை கடந்து சமதர்ம சமுதாயம் அமைவதுடன்,
கொரோனா இல்லாத ஆண்டாக இந்த புத்தாண்டு அமையட்டும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து���்கள்.
#HappyNewYear2021
உலகெங்கும் வா��ும் கிறிஸ்துவ மக்கள் ஒற்றுமையோடு, அமைதியோடு, நிம்மதியோடு, மகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் பெருவிழாவை உற்றார் உறவினர்களோடும், நண்பர்களோடும் கொண்டாட வேண்டுமென எனது இதயமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
#merrychristmas | #merrychristmas2020
தேமுதிக தலைமை கழகத்தில், கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த், தந்தை பெரியார் அவர்களின் 47ஆம் ஆண்டு நினைவு நாளையும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளையும் முன்னிட்டு, அவர்களது திருவுருவ படங்களுக���கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
#Periyar | #MGR
விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான்,நாம் சோற்றில் கைவைக்க முடியும்.
எனவே,விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க���க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
தேசிய விவசாயிகள் தினமான இந்நாளில், அனைத்து விவசாயிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
#NationalFarmersDay2020
எம் தலைவர் கேப்டன் அவர்களை #தந்திடிவி நேரலையில் விமர்சனம் செய்த #அதிமுக செய்தி தொடர்பாளன் கோவை செல்வராஜ் என்ற பரதேசியை தேமுதிக சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்...
அடிமை நாய்க்கு அவ்வளவு திமிரா...
#DMDK#ADMK#thanthitvlive