எல்லாப் புகழும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கே.
என் மீது வைத்த நம்பிக்கைக்கும், மக்கள் சேவை செய்ய இந்த உயரிய வாய்ப்பை வழங்கியதற்கும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பொறுப்பு எனக்குப் பதவி அல்ல; மக்களின் கனவுகளையும், நம்பிக்கைகளையும் சுமக்கும் புனிதமான பொறுப்பு. அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் களங்கம் ஏற்படாத வகையில், மக்களின் நலனே என் முதல் கடமை என்ற எண்ணத்துடன், நேர்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், முழு அர்ப்பணிப்புடனும் செயல்படுவேன்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அயராது உழைத்து, என் மீது வைத்துள்ள நம்பிக்கையை என் செயலால் நிரூபிப்பேன்.
என்றும் மக்கள் சேவையில்…
வே.சிவா
தலைவர்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
@peramburshivav
என் சமுதாய பிரச்சினைக்கு குரல் எழுப்புனா என்னை சாதி வெறியன் என்பான்.. தலித் சமூகத்தை சேர்ந்தவர் அவர்களுக்கு குரல் எழுப்பவில்லை என்றால் அவர்களை தலித் சமூகமே இல்லை என்பான்.. என்னடா முரண் இது..
சாதி இல்லைன்னும், சாதி ஒழிப்போம்னு சொல்லிட்டு, உன் சாதி அமைச்சர் உனக்கு மட்டும் குரல் எழுப்பலன்னு புலம்பற.. அவர் எனக்கும் அமைச்சர் தான்.. பொதுவாக தான் பேசுவார்..
வீசும் காற்றில் விசம் பரவட்டும் தோழர்..
To the person I admire as a colleague, an elder brother and a leader.. with happy tears and a proud heart ready to witness the #onelastdance of our #Thalapathy Viijay anna!! ❤️ You have always inspired us through your work and setting a benchmark in the industry. I can never forget your words of encouragement when i was in my low phase, it changed my entire perspective & purpose. Thank you anna.. We will miss you here, but happy that you have taken a bigger role now in serving people. Sure you will give your 100% as you always have. We stand by you.. Love you loads!!🤗
#Jananayagan 💥💥💥
@actorvijay
கழக பொதுச்செயலாளர் உடன் ரோகினி தியேட்டரில்!!!
The First Day First Show of Jananayagan is an overwhelming wave of tears, pride, and thunderous celebration.The air outside is electric with roaring chants for our Thalapathy. Seeing our leader on the big screen one last time breaks our hearts, yet fills our souls with unmatched pride. Every whistle, every tear, and every heartbeat inside the packed hall echoes a sacred, lifelong bond. This is not just a cinematic farewell; it is a powerful emotion written in blood and loyalty. Our captain’s final silver-screen roar has transitioned into an unstoppable movement for the people. Long live our leader! #JanaNayaganFDFS #ThalapathyVijay #TVK
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. ந. ஆனந்த், அவர்களை, மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் #ஜனநாயகன் திரைப்படத்தின் FDFS-க்கு, நாளை ரோகிணி சில்வர் ஸ்கிரீன்ஸ் திரையரங்கில் நடைபெறவுள்ள சிறப்பு காட்சிக்காக நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியதில் பெருமகிழ்ச்சி.
அவரது வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
———————-
It was a privilege to personally invite Honourable Minister for Rural Development & Water Resources and General Secretary, Tamilaga Vettri Kazhagam (TVK) Thiru N. Anand, , for the FDFS of Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay’s #JanaNayagan, to be held tomorrow at Rohini Silver Screens.
Looking forward to welcoming him and celebrating this historic cinematic moment with our beloved leader and thousands of fans.
@BussyAnand@actorvijay@TVKVijayHQ@RohiniSilverScr
From Vetri ♥️ to Thalapathy Vetri Kondan 🔥
A journey we didn't just witness.
We grew up with it, celebrated it, and carried it in our hearts 💯
Wishing JanaNayagan all the love in the world, and the unforgettable farewell 🙌🏽
#OneLastTime#JanaNayagan@actorvijay
Happy to share One Last Tribute to our CM Thalapathy on the special occasion of #Jananayagan release.Wonderful effort by the team @Skremix_offl and truly happy to share it.💥
Watch now▶️
https://t.co/zkFHENefTm
@CMOTamilnadu