கொரோனா காலகட்டத்தில் அடைபட்டிருக்கும் மாணவர்களின் கலை உணர்வை வெளிக்கொண்டுவரும் வகையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் @SuVe4Madurai அவர்கள், நடத்திய "களைக்கட்டட்டும் வீடு, கற்பனை திறமையோடு", கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை மனதார பாராட்டுகிறேன்.