#WeSupportVijaySethupathi
“Your mind is the only weapon that can defeat you. No one can defeat you until your mind is clear.”
– Vijay Sethupathi ❤️❤️❤️
தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் தீயசக்திகளின் எண்ணிக்கை திரையுலகில் அதிகரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்துபத உணர்வுகளை திட்டமிட்டு காயப்படுத்திய விஜய் சேதுபதியை மாநில அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.@CMOTamilNadu
மக்கள் பிரச்சனையை தீர்க்க மாற்று வழிதேடாமல் இந்நேரத்திலும் மதப்பிரச்சினையை கையிலெடுத்து அரசியல் பிழைக்கும் மதவெறி வைரஸ் நோயெனும் கொரோனா வைரஸ் தொற்றை விட கொடிய நோய்யுள்ள வைரஸ் கிருமிகளிடமிருந்து விழித்திருப்போம்!
விலகியிருப்போம்!
மனிதம் போற்றுவோம்!!
@VijaySethuOffl fans
மக்கள் பிரச்சனையை தீர்க்க மாற்று வழியில்லாமல் இந்த நேரத்திலும் மதப்பிரச்சினையை கையிலெடுத்து அரசியல் பிழைப்பு நடத்தும் மதவெறி கொண்ட மதவைரஸ் கும்பல் இது. கொரொனா வைரஸ் தொற்றை விட கொடிய நோய்யுள்ள வைரஸ் கிருமி இவர்கள்.. விழித்திருப்போம்! விலகியிருப்போம்!!
@VijaySethuOffl fans
தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் தீயசக்திகளின் எண்ணிக்கை திரையுலகில் அதிகரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்துபத உணர்வுகளை திட்டமிட்டு காயப்படுத்திய விஜய் சேதுபதியை மாநில அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.@CMOTamilNadu
குழந்தை சொன்னத மேற்கோள் காட்டின பழைய நிகழ்வ கிளறி மத அரசியல் செய்யும் ஈனப்பிறவிகளை என்ன சொல்ரது.
பெரியார் சொன்னது போல அறிவாளிங்க கூட வாதம் பண்ணலாம் ஆனா அறிவாளின்னு சொல்லிட்டு திரியும் அரைவேக்காடுகளிடம் வாதம் பண்ணி நேரத்த வீணாக்காம நம் இலக்கை நோக்கி பயணிப்போம்.
@VijaySethuOffl