மாவட்ட செயலாளர் ச.மணிகண்டன் கண்டன உரையாற்றினார்.நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் சுஜிதா மற்றும் ஜோதிபாசு மற்றும் புனிதன் மாவட்டத் துணைத் தலைவர் காதர் உட்பட 30க்கும் மேற்பட்ட கலந்து கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்
இந்திய மாணவர் சங்கம் சார்பாக தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டு பிரச்சனைகளில் மத்திய அரசு நிதி ஒதுக்காததை காரணம் காட்டி மாநில அரசினை கண்டித்து மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம் .இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் CEO அலுவலகம்
பல்லடம் வியாபாரிகள் சங்க செயல் தலைவர் திரு.பானு.M.பழனிச்சாமி அவர்கள்,கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தி ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.அதே உற்சாகத்துடன் வீரர்கள் கலத்தில்
விளையாடிக் கொண்டுள்ளனர் #SFI#SFItamilnadu#sfitirupur#StudentSuccess#cricket
உற்சாகத்துடன் கிரிக்கெட் போட்டி துவங்கியது..!
இந்திய மாணவர் சங்கம் பல்லடம் தாலுகா குழு நடத்தும் போதை கலாச்சாரத்திற்கு எதிரான கிரிக்கெட் போட்டி தாலுகா செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் தொடங்கியது.
போட்டியின் சிறப்பு அழைப்பாளர்களாக
பல்லடம் காவல் துறை துணை ஆய்வாளர் திரு.M.இசக்கி அவர்கள்,
மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தோழர்.பிரவீன் குமார் அவர்கள்,பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர்,திரு.ஈ.பாலசுப்பிரமணியம் அவர்கள்,
முதல் பரிசு- ரூ.8000/-+🏆
இரண்டாம் பரிசு ரூ.6000/-+🏆
அனைத்து நண்பர்களும்
பங்கேற்குமாறு அழைக்கின்றோம்.
அனைவரும் இணைவோம்
போதை இல்லா உலகை உருவாக்குவோம்
இப்படிக்கு
தலைவர்/ செயலாளர்
SFI -பல்லடம் தாலுகா
தொடர்புக்கு
9688957488
6381130480
7339125202
போதைக் கலாச்சாரத்திற்கு எதிராக
*SFI -நடத்தும்*
2-ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் 🏏
போட்டி
அக்டோபர் - 20 ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. (Open Match )
நுழைவு கட்டணம்- 2000/- per team .
1/2
என்கிற தலைப்பில் கற்பகம் உயர்கல்வி அகாடமி முனைவர் சிவசெந்தில் அவர்களும்,
"போட்டி தேர்வுகளை எதிர்கொள்வோம் " என்கிற தலைப்பில் போட்டி தேர்வு பயிற்றுனர் திரு. கணேசன் அவர்களும் உரையாற்றினர்.
#SFI#sfitirupur#SFItamilnadu#SfITup 3/3
இந்திய மாணவர் சங்கம் மற்றும் தீக்கதிர் நாளிதழ் இணைந்து நடத்திய "உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி" இன்று திருப்பூர் குமார் நகர் கருப்பராயன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
1/2
கலை மற்றும் அறிவியல் அறிவியல் கற்று தேர்வோம் " என்கிற தலைப்பில் கோவை புளியகுளம் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர். வீரமணி அவர்களும்,
"தொழிற் கல்வியில் தேர்ச்சி பெறுவோம் " 2/3
17.05.2024 வெள்ளி அன்று தீக்கதிர் மற்றும் SFI இணைந்து 10,12 படித்து முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி WHAT NEXT???* . நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அனைத்து மாணவ மாணவியர் கலந்து கொள்க.. #Sfi#sfitirupur#sfitamilnadu
மாநில தலைவர் சம்சீர் அகமது, மாநில செயற்குழு உறுப்பினர் ஷாலினி, DYFI கோவை மாவட்ட பொருளாளர் தினேஷ் ஆகியோர் உரையாற்றினர். இதில் மாநில குழு உறுப்பினர் கல்கி ராஜ் மற்றும் திருப்பூர், கோவை, சேலம் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டு 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இஸ்ரேல் பாலஸ்தீன் போரை நிறுத்த கோரியும், இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமெரிக்க அரசை கண்டித்து போராடிய பல்கலைகழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியும் கைது செய்ததை கண்டித்தும்
இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு சார்பாக கோவை BSNL அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டதுக்கு SFI மாநில செயற்குழு உறுப்பினர் பிரவீன் குமார் தலைமை தாங்கினார்.