சில இடங்களில் மக்களை சென்றடைய முடியவில்லை மழை நின்றவுடன் மக்களை நிவாரணப் பொருட்கள் சென்றடைந்தது. மேலும் நிவாரணப் பொருட்கள் சென்றுகொண்டிருக்கின்றன என்று அமைச்சர் நேரு கூறுவதை ஊடகங்கள் ஔிபரப்பி மக்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கவேண்டும். மக்களை மீட்பது முதற்காரியம் அரசியல் செய்வதல்ல!
புயலினால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் மக்களுக்கு உதவி செய்யாமல் @EPSTamilNadu@annamalai_k போன்ற சுயநல அரசியல் வாதிகள் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகின்றனர். அரசு களத்தில் இறங்கி அனைத்து உதவிகளையும் செய்கிறது. ஊழல்வாதிகள் குறை சொல்கின்றனர், மக்களைத் தூண்டுகின்றனர்.
@PackiaSe மக்களே! வெள்ள நிவாரணப் பணிக்கான தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நேரடியாக அனுப்பவும். சிறிய தொகையும் அனுப்பலாம். சீமான் கட்சியினருக்கு அனுப்பாதீர்கள். இவர்களுக்கு நன்கொடை பணம் வழங்கினால், அது விழலுக்கு இறைத்த நீராகிப்போகும். உழைத்த பணத்தை கவனமாக செலவழியுங்கள்!
@nakkheeranweb காஷ்மீரை சீரழித்துவிட்டு தற்போது நேருவைக் குறை சொல்வது கையாலாகதத்தனம். நேரு பேரறிஞர். அவராட்சியின் ஜனநாயகம் உச்சத்திலிருந்தது. சங்கிகளிடம் ஆட்சி சென்றிருந்தால் ஒன்றுபட்ட இந்தியா உருவாகியிருக்காது.
@nakkheeranweb பாஜக செய்த பல தவறுகளால் இன்று காஷ்மீர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளுனர். நேருபிரான் முடிவால் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. இல்லையென்றால் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் காஷ்மீர் பாக்கிஸ்தானுடன் இணைந்திருக்கும். இந்திய மக்களனைவரையும் ஒருங்குபடுத்தி நல்லாட்சிதர வக்கில்லாத பாஜக அரசு!
@mrsinha இதில் தவறென்ன இருக்கிறது? வணங்கவேண்டிய கடவுள் பெண்களிடம் சேட்டைகள் செய்தார் என்று கதை சொன்னால், குழந்தைகள் எவ்வாறு ஒழுக்கமாய் வளரும்? இராமாயண மகாபாரதக் கதைகள் படிப்பினை ஊட்டுபவை அல்ல.
@Aryabhata99 இதில் தவறென்ன இருக்கிறது? வணங்கவேண்டிய கடவுள் பெண்களிடம் சேட்டைகள் செய்தார் என்று கதை சொன்னால், குழந்தைகள் எவ்வாறு ஒழுக்கமாய் வளரும்? இராமாயண மகாபாரதக் கதைகள் படிப்பினை ஊட்டுபவை அல்ல.
எங்க வீட்டுக்காரனும் கச்சேரிக்குப் போனான் என்கிற ரீதியில் அறிக்கை விடுத்திருக்கிறார் பிழைப்பு அரசியல் செய்யும் சீமான். சென்னையில் வடிகால் பணிகள் செய்ததால் வெள்ள நீர், மழை நின்றவுடன், வடிந்திருக்கிறது. தென்சென்னையில் பள்ளிக்கரணை போன்ற சில இடங்களில் நீர் வடிந்துகொண்டிருக்கிறது.
#JUSTIN
“திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே சென்னை வெள்ளப் பெருக்குக்குக் காரணம்;
அதிகப்படியான மழைப்பொழிவு மற்றும் முறையான வடிகால் கட்டமைப்புகள் இல்லாமை ஆகியவற்றின் காரணமாக சென்னை மாநகரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கமும் பெரும் வேதனையளிக்கிறது;
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்”
- நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்
#ChennaiRains | #Velachery | #chennaicyclone | #Chennai | #TNRains | #Milk | #ChennaiFloods2023 | #Floods | #Michaungcyclone | #CycloneMichuang | #Cyclone | #ChennaiRain | @arivalayam | @CMOTamilnadu | @Seeman4TN | #News7Tamil | #News7TamilUpdates
@news7tamil எங்க வீட்டுக்காரனும் கச்சேரிக்குப் போனான் என்கிற ரீதியில் அறிக்கை விடுத்திருக்கிறார் பிழைப்பு அரசியல் செய்யும் சீமான். சென்னையில் வடிகால் பணிகள் செய்ததால் வெள்ள நீர், மழை நின்றவுடன், வடிந்திருக்கிறது. தென்சென்னையில் பள்ளிக்கரணை போன்ற சில இடங்களில் நீர் வடிந்துகொண்டிருக்கிறது.
கல்வி மட்டுமே தம்மையும் பிற்படுத்தப்பட்ட தமது சமூகத்தையும் உயர்த்தும் என்பதை திடமாக நம்பியவர். பல இடங்களில், பல சமயங்களில் தான் சிறுமை படுத்தப்பட்டாலும் அதைக் கண்டு கலங்காமல் இன விடுதலைக்குப் போராடி வெற்றி கண்ட புரட்சியாளன்.
@Shibin_twitz@annamalai_k முதலை முத்தம் கொடுக்கும் என்பதும், பாஜக மக்கள் சேவை செய்யும் என்பதும் உண்மைக்கு மாறானது! முதலைக் கண்ணீர் வடிக்கும் பாஜகவினரே! தமிழ்நாடு மக்கள் உங்களின் வேடத்தை அறிவர்!
@thatsTamil@chennaicorp மேயர் அவர்களை ஜெயவோடு ஒப்பிடுவதே அபத்தம். மேயர் உழைப்பின் உச்சம், மக்கள் தந்த அதிகாரத்தை, மக்களுக்காக முழுமையாகப் பயன்படுத்தி, பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுகிறார். ஜெயலலிதா சோம்பலின் உச்சம். மக்களைப் பற்றி கவலை கொள்ளாதவர். கொடநாட்டில் குந்தித் தின்று உடல் வளர்த்த கோமளவல்லி!
@PriyarajanDMK@PKSekarbabu@DMKITwing@arivalayam@DMK_Chennai@chennaicorp உங்களுக்கு எத்தனை அவதாரம்? முதலமைச்சரோடு உள்ளீர்கள், அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, ஆணையர் ராதாகிருஷ்ணன், உதயநிதி என்று அனைவரோடும் உள்ளீர்கள். உண்மையிலேயே ஆச்சரியமாக உள்ளது. சென்னை மக்களின் மனங்கவர்ந்த மேயர் நீங்கள். திமுகவில் சிறந்த எதிர்காலம் உங்களுக்கு இருக்கிறது. வாழ்த்துகள்!
@jaya2016maha டிடிவி மற்றும் ஓபிஎஸ் திமுகவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் இவர்களுக்கு அரசியலில் அங்கீகாரமும், அதிமுகவை அடியோடு துடைத்து எறிந்தும்விடலாம். டிடிவி அரசியலில் ஜொலிக்க இதுவே சிறந்த வழி. இது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
@PriyarajanDMK@VishalKOfficial Replying to this drunken ( Manthi) is a waste of time. You have to visit a lot of places for recovery operations. People are waiting for you and the corporation staff and workers may need your advice. Please concentrate on these jobs.
@ShammiTu கடற்கரை ஓரத்தில் மிகப் பெரிய பங்களாவில் வசிக்கிறார் அன்புமணி. மக்கள் பணத்தில் புரள்கிறார் புண்ணியவான்! அம்பானியெல்லாம் இவரிடம் பிச்சை வாங்கவேண்டும்!