@PttvNewsX ஏன்டா தற்குறிகளா. யாரை ஏமாத்துறீங்க? அதிமுக திமுக ஆட்சில எல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து தான்டா முதல்ல இருந்துச்சு? தற்குறி நாய்கள் ஆட்சில தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்துக்கு போயிருச்சு. முதல்ல கொண்டு வர தீர்மானம் போடுறானாம் 🤣 மூன்றாவது இடத்துக்கு போகவிட்டுட்டு என்னடா நாடகம்
@VijayFansTrends இப்படி தான் சங்கி ஆடு ஒன்னு ஊழல் பைல் 1, ஊழல் பைல் 2 னு தூக்கிட்டு போயி ஆளுநரிடம் குடுத்து திமுக செங்கலை உருவுவேன்னு சவடால் பேசுச்சு. இப்ப அந்த ஆடு இருக்குற இடமே தெரியல. திமுகவை எந்த கொம்பனும் அசைக்கமுடியாது.
அரக்க வாகனத்தை தடுத்து நிறுத்தும் அந்த ஒற்றைக்கை தான் ஆலமரத்தை வேறோடு பிடுங்கி வீசும் வெம்புகரியின் தும்பிக்கை.. நீட் ஒழியும் என்பதே நமது நம்பிக்கை..
#Ban_NEET#AbolishNEET
@s_nithyanandam@VijayFansTrends அது திமுக தென்னிந்திய மாநில முதல்வர்களை அழைத்து மீட்டிங் போட்ட பிறகு ஒன்றிய அரசு சொன்னது. அதற்கு முன்பு எத்தனை சீட்டு னு வாய் திறக்கல. இப்பவும் எத்தனை சீட்டு னு உறுதியா எதுவும் சொல்லல.
@OGprasanna டேய் தற்குறி.. 59 க்கு குறையகூடாது னு அன்றும் இன்றும் திமுக ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்குது. 59 க்கு குறைந்தால் இப்பவும் திமுக எதிர்க்கும்டா மானங்கெட்ட தற்குறி.