பெருங்காதலும், ஒப்பில்லா வீரமும், தியாகமும் நிறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை பயணத்தை திரையில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
It’s been an emotional experience to portray the journey of #MajorMukundVaradarajan, his fearless service, and the sacrifices he made for our nation. Proud to present his remarkable life to all of you.
Wishing everyone a very Happy Diwali!
#Amaran is all yours ❤️
#AmaranFromToday
#HouseoftheDisappeared (2017)
Must watch 💥👌
கணவன் மட்டும் மகனே கொலை பண்ணதாக கூறி மனைவியை காவல்துறை கைது பண்ணுவாங்க கைது பண்ணி 25 வருடம் சிறையில் அடைகிறார்கள்.,
ஆனால் உண்மையிலேயே அந்த வீட்டில் என்ன நடந்துச்சு அப்படிங்கிறது தான் இந்த படத்தோட கதைக்களம்.