பொதுமக்கள் பின் வரும் வாட்சப் எண் மூலம் மின்சார சேவை தொடர்பான புகார்களை எளிதாகப் பதிவு செய்ய, 24 மணிநேரமும் செயல்படும் வகையில் புதிய “WHATSAPP CHATBOT” வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Please message in WhatsApp to raise your complaints in TNEB.
WHATSAPP எண் : 94987 94987
IRDAI Latest Insurance Regulations 2026 பற்றிய விபரம்
1. விற்பனையாளர் இணைப்பு மற்றும் பொறுப்பு (Salesperson Tagging & Accountability)
இனி மருத்துவ காப்பீடு (Health Insurance) அல்லது பிற காப்பீட்டுக் கொள்கைகளை விற்கும் போது, அந்த பாலிசியை விற்ற அங்கீகரிக்கப்பட்ட நபர்/முகவருடன் பாலிசி நேரடியாக இணை���்கப்பட்டு (Tagging) அடையாளம் காணப்படும்.
இதன் மூலம் பாலிசியை விற்றவர் யார் என்பதில் முழுமையான வெளிப்படைத்தன்மை ஏற்படும். தவறான பாலிசிகளை விற்பது (Mis-selling) மற்றும் தவறான வாக்குறுதிகள் அளிப்பது தடுக்கப்படும்.
முகவர்கள் அல்லது இடைத்தரகர்கள் வாடிக்கையாளருக்கு சரியான தகவல்களை வழங்கி பாலிசி விற்றுள்ளார்களா என்பதை எளிதாகக் கண்காணிக்க முடியும் . இதனால் தேவை பட்டால் தவறான பாலிசியை விற்க��ம் ஏஜென்ட் உரிமத்தை எளிதில் தடை செய்ய முடியும்
2. பாலிசிதாரர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி 2026 (Policyholders Education and Protection Fund Regulations 2026)
காப்பீட்டுச் சட்டம் பிரிவு 16A-ன் கீழ் சப்கா பீமா, சப்கா ரக்ஷா (Sabka Bima Sabka Raksha) என்ற குறிக்கோளுடன் இந்த புதிய ஒழுங்குமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போதைய காப்பீடு பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது உள்ளது இதை உயர்த்த வாடிக்கையாளர்களிடையே காப்பீடு பற்றிய விழிப்புணர்வு மற்றும் கல்வி முகாம்கள் (Literacy Initiatives) நடத்தப்படும்.
வாடிக்கையாளர்களின் புகார்களைத் தீர்க்கும் குறைதீர்ப்பு அமைப்பு (Grievance Redressal Mechanism) மேலும் பலப்படுத்தப்படும்
காப்பீட்டு நிறுவனங்களிடம் கோரப்படாமல் தேங்கிக் கிடக்கும் பணத்தை (Unclaimed Insurance Amount) உரிய வாடிக்கையாளர்களிடம் சேர்க்க தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்படும்
3. இடைத்தரகர்களுக்கான நிரந்தர பதிவு (Perpetual Registration for Intermediaries)
முன்பு இன்சூரன்ஸ் முகவர்கள் மற்றும் புரோக்கர்கள் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ��ங்களது உரிமத்தை (License) புதுப்பிக்க வேண்டியிருந்தது.
புதிய விதிகளின்படி, இனி நிரந்தர பதிவு முறை கொண்டுவரப்படுகிறது. முகவர்கள் வருடாந்திரக் கட்டணத்தைச் (Annual Fee) செலுத்தித் தொடர்ந்து பணியாற்றலாம் ஒவ்வொரு முறையும் புதிதாகப் பதிவு செய்ய வேண்டிய நிர்வாகச் சுமை குறையும்
விதிமீறல்கள் அல்லது தவறுகள் செய்தால் மட்டுமே உரிமம் ரத்து செய்யப்படும்.
4. புதிய அபராதக் கட்டமைப்பு (New Penalty Framework 2026)
ஒழ���ங்குபடுத்தப்பட்ட அமைப்புகள் விதிமுறைகளை மீறினால், தண்டனைகள் மற்றும் அபராதங்கள் விதிப்பதற்கான தெளிவான நடைமுறைகள் (IRDAI Manner and Procedure for Imposition of Penalties Regulations 2026) வரையறுக்கப்பட்டுள்ளன.
இது காப்பீட்டுத் துறையில் நேர்மையான மற்றும் நெறிமுறை சார்ந்த செயல்பாடுகளை உறுதி செய்யும்.
5. நேரடி அந்நிய முதலீடு (FDI Cap Expansion)
இன்சூரன்ஸ் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரம்பு (FDI) 100% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
���தன் மூலம் புதிய உலகளாவிய நி��ுவனங்கள் இந்தியச் சந்தையில் நுழைந்து, காப்பீட்டுத் துறை மேலும் வளர்ச்சி அடையும்.
#insurance #IRDAI
Gajendra Kothari started with a ₹10,000 SIP in 2010.
Today, his monthly SIP is ₹52 lakh and his portfolio is worth ₹65 crore.
He is targeting ₹100 crore by 2030.
Incredible wealth creation journey. 🔥
🚨 Most Indians don’t know this hospital rule. It can save you hours of waiting during discharge.
Doctor says you’re fit to go home at 10 AM.
But you finally leave the hospital at 5 PM because “insurance approval is still pending.”
Sound familiar?
Here’s what every health insurance holder should know:
✅ 1 Hour Rule: Once the hospital submits your cashless pre-authorization request, the insurer is expected to process it within 1 hour.
✅ 3 Hour Rule: After the hospital uploads your final bill and discharge documents, the insurer has up to 3 hours to process the final cashless approval.
And here’s the part hardly anyone talks about…
💰 If the insurer delays beyond 3 hours and you incur additional room rent solely because of that delay, the insurer is required to bear that extra cost. It should not be deducted from your Sum Insured.
One simple trick that can save you from unnecessary delays:
Don’t rely only on what the billing desk tells you.
Open your insurance app and check the claim status.
➡️ If it says “Pending hospital documents” while the hospital claims everything has been submitted, you’ll know exactly where the delay is. Ask them to upload the pending documents immediately.
A few minutes of checking can save you hours of waiting.
📌 Save this post. You may not need it today, but the next hospital visit could be a lot less stressful because of it.