Advance Happy Birthday Wishes
நாளை 29/05/21 பிறந்தநாள் காணும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணன் L . முருகன் ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🎂🎂🎂
இன்று பிறந்தநாள் காணும் நம் அகில பாரத தலைவர் திரு.J.P. நட்டா அவர்களுக்கு வடசென்னை கிழக்கு மடவட்டம் இராயபுரம் கிழக்கு மண்டல் சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜி
மாநில தலைவர் திரு. L. முருகன் ஜி அவர்களின் வெற்றிவேல் யாத்திரை வருகின்ற நவம்பர் 8 வட சென்னை கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அருகில் நடைபெறுகிறது. அனைவரும் அணி திரண்டு வாரீர்!!! @BJP4TamilNadu @Murugan_TNBJP @KaruNagarajan1 @BJPtnITcell@CTR_Nirmalkumar