அன்று கட்சி தொடங்குவதாக ரஜினியை தூக்கி கொண்டாடின ஊடகங்கள். இன்று அவரின் பட டீசர் வெளியானதற்கு ரஜினியை தூக்கி கொண்டாடுகின்றன ஊடகங்கள்.
#ரஜினிகாந்த்#போர்#காலா_டீசர் #2.0டீசர்
ஊழலை சற்றும் அனுமதிக்காதவர் எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத மாணிக் சர்க்கார் அரசு தோல்வியடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று புதிய தலைமுறையில் சொல்கிறார்கள். உண்மை எனில் திரிபுரா மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 😔😔😔😔😔