பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், சமூக நீதி காவலருமான மருத்துவர் அய்யா அவர்களை அவரது பிறந்த நாளில் தர்மபுரி மாவட்ட பாஜக சார்பில். வாழ்த்தி வணங்குகிறேன்..
சமூகநீதியும் – சமத்துவமும் தமிழ்நாட்டின் அடையாளமாக்கிய முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் ஜவ்வாதுமலை வடக்கு ஒன்றியம், கோவிலூரில் கழகத்தின் இருவண்ணக் கொடியை இன்று ஏற்றி வைத்தோம். இந்தக்கொடியேற்ற விழாவின் போது உற்சாக வரவேற்பளித்த கழகத்தினர் – பொதுமக்களுக்கு என் அன்பும், நன்றியும். @evvelu@PitchandiK #PSTSaravanan @CNAnnaduraiMP
மன் கி பாத் எனும் "மனதின் குரல்" வானொலி மூலம் பிரதமர் திரு.@narendramodi நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு, பிரதமர் மோடி வானொலி மூலம் உரையாற்றுகிறார். இந்த மாதம் 30ம் தேதி மன் கி பாத் 100வது அத்தியாயம் ஒலிபரப்பாக உள்ளது
#MKB100#MannKiBaat100
@annamalai_k MGR க்குக் பிறகு திமுகவின் ஊழலை வெளிச்ச��் போட்டுக் கொண்டு வர ஒரு தூய்மையான அரசியல்வாதி எங்கள் அண்ணன் அண்ணாமலை..
இனி தமிழகத்திற்கு நல்ல காலமே..