@Commonm87638956 @SunderHarini @mkstalin Dei enga irunthuda varinga nengalam. Just wanted to know why u are asking this shit kind of question. Unaku ena ithula santhosam.
@SunderHarini @mkstalin#justice_for_TNFMG ஐயா, 500 FMG (வெளிநாடுகளில் மருத்துவம் படித்த) டாக்டர்கள் ஐயா, கடந்த 5-8 மாதங்களாக தங்கள் ஒரு வருட CRRI பயிற்சிக்காக வேதனையுடன் காத்திருக்கின்றனர்.
முக்கிய தடைகள்: மிக அதிக கட்டணம்(2 - 7லட்சம்), குறைந்த பணியிடங்கள் மற்றும் ஊதியம் கொடுப்பதில்லை
#Justicefortnfmg
@SunderHarini @mkstalin Honourable CM @mkstalin
We FMG MBBS Doctors waiting >8 months for CRRI Internship, kindly request you:
1) to Fully waive the Huge fee collected
2) to shorten process of Registering in TNMC
3) to Increase the vacancies
4) to Provide some Basic Stipend to us
justice_for_TNFMG
முதலமைச்சர் @mkstalin கவனத்திற்கு, 200 க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டில் மருத்துவம் படித்து, தேசிய தகுதி தேர்வில் தேர்��்சி பெற்று தங்களது அரசிற்கு பயிற்சி மருத்துவராக பணியாற்ற காத்திருக்கிறோம். MGR பல்கலைக்கழக கட்டணத்தை மறுபரிசீலனை செய்து, எங்களுக்கு #விடியல்தாருங்கள்
@mkstalin@Subramanian_ma@RAKRI1 வெளிநாட்டில் மருத்துவம் பயின்று பயிற்சி மருத்துவராக பணி செய்ய காத்து கொண்டு இருக்கும் 500க்கும் மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்த மருத்துவ ��ாணவர்களுக்கு கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்யுமாறு பெற்றோர்கள் சார்பாக வேண்டுகிறேன் 🙏🏿
குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த தொகை மிகவும் அதிகம். என் குழந்தை போல 500க்கு மேற்பட்ட குழந்தைகள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கட்டணத்தை குறைக்க வேண்டும். நன்றி.@mkstalin@Subramanian_ma