ஆங்கிலேயரை எதிர்த்து வென்ற தமிழனின் வீரம்! கொங்கு நாட்டின் மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் 221வது நினைவு தினத்தில் அவரது புகழை போற்றி வணங்குகிறோம். #TheeranChinnamalai @EPSTamilNadu
@AIADMKOfficial
தொண்டர்களின் நம்பிக்கை நாயகர் எடப்பாடியார்!
கழகம் காப்பாற்றப்படும், தமிழகம் மீட்கப்படும்!
அதிமுகவை எடப்பாடியார் காப்பாற்றுவார்! எந்த காலத்திலும் அதிமுகவிற்கு பாதிப்பு வராது!
எம்.பி தம்பிதுரை அவர்கள் நம்பிக்கை பேச்சு! @EPSTamilNadu @AIADMKOfficial @ADMK
சமூக வலைதளத்தில் டிரெண்டாகும் எங்கள் அண்ணன் #RBUdhayakumar அவர்களின் ரீல்ஸ்! கழகத்தின் கொள்கையை தெளிவாக, துணிச்சலாக எடுத்துரைக்கும் உங்களுக்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட அம்மா பேரவை சார்பாக புரட்சி வாழ்த்துக்கள்! @RBUdhayakumarOffl #ADMK
மொத்த தமிழ்நாட்டு உரிமையும் அடகு வைக்க கிளம்பிட்டார்...
@CMOTamilnadu@actorvijay
மேகதாது அணையை கட்டியே தீருவேன்...
காவிரி தண்ணி ஒரு சொட்டு கூட தர மாட்டேன்...
சொன்னவன் வீட்டுக்கு எதுக்குடா போகணும்... சட்ட போராட்டம் தாண்டா பண்ணனும்...
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் கர்நாடக பயணத்தை முன்னிட்டு, அவரை வரவேற்கும் விதமாக அம்மாநில சட்டப்பேரவையான 'விதான சௌதாவில்' மண்டபம் புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்.. விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்.!
தவெக அரசு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, தேர்தல் வாக்குறுதியில் அளித்தவாறு கூட்டுறவு பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்க வேண்டும் இல்லையெனில்,
@AIADMKOfficial சார்பில் தவெக கூட்டணி அரசை எதிர்த்து தமிழகமெங்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சிதமிழர்
@EPSTamilNadu அவர்கள்.
#AIADMK
தமிழக வரலாற்றில் மிக மோசமான தற்குறி
நீர்வளத்துறை அமைச்சர் 😡
ஏதாவது தெரிஞ்சா தானே சொல்ல.
எங்களுக்கு தான் எதுவுமே தெரியாதே.
மக்கள் வேதனை பட வேண்டியதுதான்.
காவிரி மேலாண்மை உத்தரவிட்டும் கர்நாடக முதல்வர் தண்ணீர் திறக்க முடியாது உறுதியா சொல்லுறாரு சார்... நம்ம என்ன பண்ணப்போறோம்? பத்திரிகையாளர் கேள்வி! ,
பதிலளிக்காமல் சென்ற புஸ்ஸி ஆனந்த்🙃
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் இயக்கத்தை அழிப்பதற்கு இந்த பூமியில் எவனும் பிறக்கவில்லை, இனியும் பிறக்கப்போவதில்லை!
#AIADMK