சபாநாயகரே அவையின் பாதுகாவலர் ஆவார்.
அவரது உத்தரவுகளே இறுதியானவை.
ஆனால் இங்கே, ஒரு அமைச்சர் சபாநாயகருக்கே அவரது கடமைகள் என்னவென்று பாடம் எடுப்பதைக் காண்கிறோம்.
இது அவையின் கண்ணியத்திற்கு எதிரானது; சபாநாயகரை இழிவுபடுத்தக் கூடாது.
மிகவும் கண்டிக்கத்தக்கது 😡
~ சார் விஜய் தான் அடுத்த PM - ன்னு North India Side Trend பண்ணிட்டு இருக்காங்க அதை பத்தி என்ன நினைக்கிறீங்க?
~ பேராசை பெருநஷ்டம் 😂
த்தா காரி மூஞ்சி மேலேயே துப்பிட்டாரு 😂🔥