அவ்ளோ பிரச்னை நடக்கும்போது கூட.. உங்கள எந்த இடத்துலயும் விட்டுக்கொடுக்காத உங்க பையன கூப்ட்டு உக்கார வச்சி பெருமைபடுத்தலாமே அண்ணா @actorvijay .
அப்பா CM ஆனது நம்ம குடும்பத்துக்கு ரொம்ப பெருமையான விஷயம்.
இனிமே தான் நானும் எங்க குடும்பமும் ரொம்ப கவனமா இருக்கணும்னு அந்த பையனுக்கு இருக்குற எண்ணம் கூட உங்களுக்கு இல்லையா @CMOTamilnadu .
#SayNoToTrisha