பண்ருட்டி சட்ட மன்ற தொகுதியில், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் அண்ணன் சி.வெ கணேசன் அவர்களின் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி - BLA2, BDA, தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான, ஆ. மணி Bcom.,BL.,MP., அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். உடன் கண்டமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் RS.வாசன் அவர்கள் இருந்தார்.
பண்ருட்டி அண்ணாகிராம ஒன்றிய திமுக அலுவலகத்தில் BLC, BDA ,BLA-2 ஆய்வு பணிகளை மேற்கொண்டபோது. உடன் ஒன்றிய செயலாளர் விகே.வெங்கட்ராமன், சந்தோஷ்குமார்,மாவட்ட துணை செயலாளர் RSM. தணிகைசெல்வம் , பொதுக்குழு உறுப்பினர் N.பலராமன் மற்றும், தகவல் தொழில்நுட்ப அணி நாராயணன் அவர்கள் இருந்தனர்.
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராம ஒன்றிய திமுக அலுவலகத்தில் BDA,BLA-2 ஆய்வு பணிகளை மேற்கொண்டபோது. உடன் தலைமை செயற்குழு உறுப்பினரும் ஒன்றிய செயலாளர்கள் விகே.வெங்கட்ராமன், பைத்தாம்படி ராமு மற்றும் பண்ருட்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி நாராயணன் அவர்கள் இருந்தனர் .
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராம ஒன்றிய திமுக அலுவலகத்தில் BDA,BLA-2 ஆய்வு பணிகளை மேற்கொண்டபோது. உடன் தலைமை செயற்குழு உறுப்பினரும் ஒன்றிய செயலாளர்கள் விகே.வெங்கட்ராமன், பைத்தாம்படி ராமு மற்றும் பண்ருட்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி நாராயணன் அவர்கள் இருந்தனர்.
விழுப்புரம் நகரம், புதிய பேருந்து நிலையம் அருகில் Dr.S.P. வெங்கடேஷ் அவர்களின் SPV கேஸ்ட்ரோகியூர் மருத்துவமனை திறப்பு விழாவில் விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.இரா.இலட்சுமணன் அவர்களுடன் கலந்து கொண்டேன்.
இன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு
விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர், டாக்டர். இரா.இலட்சுமணன்.MLA அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தேன். உடன் நகர இளைஞர் அணி அமைப்பாளர் சகோதரர் செ.மணிகண்டன் இருந்தார்.
#HappyDiwali
கல்வியறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்க ஆசிரியராய் பணியை தொடங்கி, இந்தியாவின் குடியரசு தலைவராக உயர்ந்த தத்துவமேதை Dr.S.இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான ஆசிரியர் தினத்தையொட்டி, அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது உளம் கனிந்த "ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!"
எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து,
வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து,
பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து,
எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து,
சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து,
மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386!
சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் #சென்னை!
#Chennai386 #ChennaiDay #சென்னை_நாள்
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான அண்ணன் எழுச்சி தமிழரின் சிற்றன்னை இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.அரியலூர் மாவட்டம் அங்கனூரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறி அவரது துக்கத்தில் பங்குகொண்டோம்.
அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர், கழக கொள்கை பரப்பு செயலாளர் அய்யா ச.#ஜெகத்ரட்சகன் அவர்களை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அண்ணன் எம்.ஆர்.கே.#பன்னீர்செல்வம் அவர்களுடன் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தோம்.
#தாயுமானவர்_திட்டம்
விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் இரா.#இலட்சுமணன் அவர்கள் விழுப்புரம் 13-வது வார்டு நியாய விலைக் கடை எண் 3-ல் உள்ள பயனாளிகளுக்கு இல்லந்தோறும் சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டேன்.
@mkstalin@Udhaystalin@DrRLakshmanan