இந்திய வரலாற்றில் முதன் முதலில் வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கமிட்ட மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 311-வது பிறந்தநாளினை கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுபவர் மாமன்னர் பூலித்தேவன் அவர்கள், 1751ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட வீரர். இன்றைக்கு நாம் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு முதன் முதலில் விதை போட்டவர் மாமன்னர் பூலித்தேவன் அவர்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
நெற்கட்டும் செவலை பூர்விகமாக கொண்ட பாளையக்காரரான மாமன்னர் பூலித்தேவன் அவர்கள், இளம் வயதிலேயே வீர உணர்ச்சியையும், கடவுள் பக்தியையும் கொண்டவராக விளங்கினார். தனது நிர்வாக திறமையால் சிறப்பான ஆட்சியை நடத்தினார்கள். அனைத்து குறுநில மன்னர்களும், ஆங்கிலேயர்களுக்கு பயந்து வரி, கப்பம் செலுத்திக் கொண்டிருந்த வேளையில், அசாத்திய துணிச்சலுடன் ஆங்கிலேயர்களுக்கு வரி, கப்பம் கொடுக்க மறுத்த வீரத்தமிழர் மாமன்னர் பூலித்தேவன் அவர்கள்.
பல்வேறு சமூக மக்களை ஒருங்கிணைத்து சாதி பேதங்களை கடந்து சமூக ஒற்றுமைக்கு வித்திட்டவர். ஒண்டிவீரன் பகடை மற்றும் வெண்ணிக்காலாடி ஆகியோரை தனது தளபதிகளாக தனக்கு வலப்புறமும், இடதுபுறமும் வைத்து அழகுபார்த்தவர்.
மாமன்னர் பூலித்தேவன் அவர்கள் காட்டிய அதே வழியில், ஜாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரப்பாசத்துடனும் செயலாற்றினால் எதிலும் வெற்றி காண முடியும் என்பதை மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் பிறந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
#அமமுக_பொதுக்குழு
தமிழர் வாழ்வியலை தடம் மாறாமல் மரபுகளின் அடியொற்றி பாதுகாத்து நிற்பதில் தான் எங்கள் களமாடலின் வெற்றி இருக்கிறது. நிச்சயம் எங்கள் பயணம் அதையொற்றியே நடக்கும் ...
#அமமுக_பொதுக்குழு
நாள் ஒன்று முதல் அதிகாரத்திற்கு எதிராக எதிர்நீச்சல் போடும் இயக்கம் ... #AMMK
எங்கள் களமாடல் தமிழர் நலனுக்கானது ... என்றும் தொடரும் ...
இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த மன்னர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
#JUSTIN
“நவம்பர் மாதத்தில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்போம்;
காங்கிரஸ் கூட்டணியாக இருக்கலாம் அல்லது பாஜக கூட்டணியாக இருக்கலாம், இல்லை என்றால் தனித்து கூட போட்டியிடலாம்”
- அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
#Chennai | #AMMK | #TTVDhinakaran | #ADMK | #EPS | #BJP | #Congress | @TTVDhinakaran | #News7Tamil | #News7TamilUpdates
இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஆதிக்கத்தைத் எதிர்த்து போராடியவரும், பல போர்ப் பயிற்சிகளை கற்றறிந்தவரும், கொடை வள்ளலுமான தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
அவரது தியாகத்தை போற்றுவோம். தேசப் பற்றுடன் வாழ்வோம்.
அப்பறம் அண்ணன் செல்லூர்ராஜூ அவர்களே,
தலையில இருந்தா முடி தான் கீழ விழுந்தா மயிறு தான், யாரு தான் இல்லனு சொன்னா, அந்த மயிறு பூராம் உங்க எடப்பாடி பழனிச்சாமி கூட்டம் தான் னு மறந்துட்டு பேசுறது தான் வேடிக்கை. @SellurKRajuoffl@TTVDhinakaran@OfficeOfOPS@ammkofficial@ADMKofficial