https://t.co/SzvV2nUUe0
நவீன்
நல்ல வீரியமிக்க கலைஞன்! என்னைப் போலவே
இயக்க நடிக்கும் திறமைசாலி! சிறு வயதில் அதிக சிரமங்களை சந்தித்து அதை வாழ்வின் உரமாக்கிக் கொண்ட புத்திசாலி.அவரின் முதல் குறும்படம்.வாழ்த்துங்கள்
என் நண்பர் ஜீவபாலனின் மகன் என்பது என் கூடுதல் அக்கறை