@DrTamilisai4BJP தந்தையை இழந்து வாடும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஆன்மா சாந்தியநைய இறைவனை பிராத்திக்கிறேன். ஓம் ஷாந்தி
*கனிமொழி உட்பட தமிழக MPக்கள் டெல்லியில் தமிழக கல்வி அமைச்சருடன் என்னை சந்தித்து தமிழகத்த��யும் PM SHRI திட்டத்தில் இணைக்க கோரிக்கை விடுத்துவிட்டு தற்போது அரசியல் நாடகமாடுகிறார்கள் - மத்திய கல்வி அமைச்சர்* @BJP4TamilNadu @annamalai_k @dpradhanbjp
PM SHRI திட்டத்தில் கையெழுதிடுவதாக சொன்ன தமிழக அரசு U turn அடித்தது ஏன்? தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் அந்த சூப்பர் முதலமைச்சர் யார்? - மத்���ிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் @BJP4TamilNadu @annamalai_k @dpradhanbjp
திமுக ஊழல் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியோ ஆச்சரியம்மோ எதுவும் இல்லை.. ஐம்பது ஆண்டுகளாக திமுகவின் லட்சணத்தை பார்த்து கொண்டு தானே இருக்கிறார்கள். #GetOutStalin