அம்பலமான தந்தை - மகன் கமிஷன் கூட்டணி
அமைச்சர் நேரு மீதான @dir_ed அனுப்பிய ஊழல் விவரங்கள் குறித்து வழக்கு பதியக் கோரி @AIADMKOfficial தொடர்ந்த வழக்கில், வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்,
03.12.2025 அன்று @dir_ed தமிழக "பொறுப்பு" டிஜிபி-க்கு அனுப்பிய ஆவணத் தொகுப்பில் (Dossier), பக்கம் 51-ல்,
"டெண்டர்களுக்கான 7.5% முதல் 10% வரையிலான கமிஷன், "Party Fund" (கட்சி நிதி) என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளது" பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
தனது அமைச்சரைக் காப்பாற்ற தான் வழக்கு பதியாமல் ஸ்டாலின் அரசு இருந்தது என்று நினைத்தால்,
தன்னையும், தன் மகனையும் காப்பாற்ற தான் இத்தனை நாட்கள் வழக்கு பதியாமல் இருந்திருக்கிறார்கள்!
"தியாகி" பாலாஜிக்காக வந்த "தொட்டுப் பார், சீண்டிப் பார்" வீடியோ, நேருவுக்கு வராமல் போனதற்கு காரணம் இது தானா?
செந்தில் பாலாஜி வழக்கில் சுத்தி சுத்தி தான் குடும்பம் மாட்டும் என்றால், நேரு வழக்கில் தொட்டாலே முதலில் மாட்டுவது ஸ்டாலினும், அவர் மகனும் தான் போலயே ?!
நகராட்சி நிர்வாகம் எனும் ஒரு துறையில் ரூ. 1020 கோடி மதிப்பில் ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள், இதில் எவ்வளவு பங்கு இந்த தந்தை, மகன் கூட்டணிக்கு என கணக்கிட்டால், தமிழ்நாட்டுக்கு ஓராண்டு பட்ஜெட்டே போட்டுவிடலாம்!
இன்னும் இரண்டே மாதங்கள் தான்... @AIADMKOfficial ஆட்சி அமைந்ததும், எல்லா Files-ம் திறக்கப்படும்! முகத்திரைகள் கிழிக்கப்படும்! இது உறுதி!
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இருந்து பல ஆண்டுகால கனவுகளோடும், லட்சியத்தோடும் TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்விற்காகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தை, இன்று திமுக அரசு தனது நிர்வாகத் திறமையின்மையால் இருளில் தள்ளியுள்ளது!
Technical Fault என்று ஒற்றை வரியில் தப்பிக்க முயலும் TNPSC அதிகாரிகளே...
அந்த தொழில்நுட்பத் தவறுக்குப் பின்னால் ஒரு இளைஞனின் பல ஆண்டுகால உழைப்பும், அவனது நம்பிக்கையும் சிதைந்து போயிருப்பது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?
பல கோடி ரூபாய் செலவில், அதிகாரத் தோரணையில் ஆடம்பரமாக இளைஞரணி மாநாடு நடத்த தெரிந்த திமுக அரசுக்கு,
இன்று அதே இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசுத்தேர்வை ஒரு ஒழுங்குமுறையோடு நடத்தத் துப்பில்லாமல் தேர்வை ரத்து செய்துள்ளது.
இளைஞர்களின் தன்மானம் காக்க போவதாகச் சொல்லி மாநாடு நடத்திய பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே!
இன்று தமிழக மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி, அவர்களின் எதிர்காலமும் நம்பிக்கையும் நடுத்தெருவில் நிற்கிறதே,
அதற்கு பதில் என்ன?
உங்கள் ஆட்சியில் என்றும் தமிழ்நாடு தலைநிமிராது என்பதற்கு இன்று மனம் வருந்தி தலைகுனிந்து நிற்கும் இளைஞர்களே சாட்சி!
#DMKFailsTN
#TNPSC #Group2
அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டின் போது வீரர்களுக்கு காளைகளால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுமாயின் குடும்பத்தாருக்கு 10 இலட்சம் நிவாரணமாக வழங்கப்படும்.
போட்டியில் கலந்து கொள்ளும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசே இன்சூரன்ஸ் செய்து தரும்.
நமக்கான தேசம்.. நம்மை உருவாக்கிய தேசம்..
சகோதரத்துவம் கற்பித்த தேசம்.. சமத்துவம் பேசிய தேசம்..
அரசியலமைப்பை போற்றுவோம்.. நாட்டின் வளர்ச்சிக்கு பாடுப்படுவோம்.
குடியரசு தின வாழ்த்துகள்!
#ADMK_VLR#srkappuvellore#velloreadmk#srkappu#vellore
நமக்கான தேசம்.. நம்மை உருவாக்கிய தேசம்..
சகோதரத்துவம் கற்பித்த தேசம்.. சமத்துவம் பேசிய தேசம்..
அரசியலமைப்பை போற்றுவோம்.. நாட்டின் வளர்ச்சிக்கு பாடுப்படுவோம்.
குடியரசு தின வாழ்த்துகள்!
#ADMK_VLR#srkappuvellore#velloreadmk#srkappu#vellore
வாக்குறுதி கொடுத்தாலும் கதறல்....
கூட்டணி வைத்தாலும் கதறல்...
திமுக என்ற தீயசக்தியை வேரோடு அகற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில், தே.ஜ. கூட்டணிக்கு திரு. @TTVDhinakaran வந்ததற்கு, "அன்னைக்கி என்ன பேசினீங்க தெரியுமா" என்று புலம்பும் கொத்தடிமைகள்,
இன்றைய தினம் உங்கள் கட்சியில் சேர்ந்துள்ள வைத்திலிங்கம் முதல் உங்கள் கூட்டணியில் உள்ள வைகோ, கமல்ஹாசன், திருமா, கம்யூனிஸ்ட் வரை திமுக-வை, கருணாநிதி குடும்பத்தை பேசிய பேச்சை எல்லாம் போட்டு பார்த்து இன்னும் நன்றாக கதறவும்!
#EPSfor2026 #ByeByeStalin
தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும்,
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட,
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு. @TTVDhinakaran அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
VIT பல்கலைக்கழகம்
புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். அவர்களின் 109வது பிறந்த நாள் முன்னிட்டு VIT பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது இந்தனை முன்னிட்டு VIT வேந்தர் ஐயா.GV அவர்கள் மற்றும் துணை தலைவர் GV. செல்வம் அவர்களிடம் வாழ்த்து பெற்றேன்
#ADMK_VLR#srkappuvellore#srkappu#vellore
மக்கள் மனதில் மன்னராக நிரந்தர சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மக்கள் தலைவர்,
நேற்று, இன்று, நாளை என்று, என்றுமே மக்களின் மனதில் இதயக்கனியாக இருப்பவர் வள்ளல், புரட்சித் தலைவர் Dr.எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.
#srkappuvellore#ADMK_VLR#srkappu
சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
வேலூர் மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியில் கோல போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கினோம்
#ADMK_VLR#srkappuvellore#velloreadmk#srkappu#vellore