I’ve Scanned more Than 500 Stocks Today!🎯🚀
Here are My Top 9 Multi-year Great Looking Stocks!📊
A Mega Thread!👇🧵
💥 25–40% Upside Potential on a Swing Basis
1- EDELWEISS
Instead of watching an hour of Netflix, watch this 2 hour hour Stanford lecture will teach you more about how LLMs like ChatGPT and Claude are built than most people working at top AI companies learn in their entire careers.
இதற்கு முன்பு மக்களுக்காக.. குறிப்பாக பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு திரையுலகினர் குரல் தந்தனர்.
தற்போது அனைவரும் சைலன்ட் மோடில்.
விஜய் அரசியல் கட்சித்தலைவர் என்பதால் கண்டனம். தெரிவித்தார். தெரிவித்துதான் ஆக வேண்டும்.
அரசியல் சார்பற்று.. குரல் தந்துள்ள ஒரே திரையுலக ஆண்மகன்.. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மட்டுமே.
சத்யராஜ், சூர்யா , விஷால், வெற்றிமாறன் உள்ளிட்ட பல புரட்சிப்புலிகள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.
ரஜினி, கமல் மௌனம் காப்பது ஏனென்று ஊருக்கே தெரியும். ஊதவே வேண்டாம்.
ஒரே ஒரு படம் ஓடினாலும் ஓடியது. இந்த திடீர் தளபதி டெய்லி குறுக்க மறுக்க ஓடிட்டு இருக்கான்.
செஸ் வீரருக்கு வாட்ச் பரிசு, நல்லக்கண்ணு ஐயாவை சந்திப்பது என இந்தக்கொசு திடீரென டேக் ஆஃப் ஆகியிருக்கு. ஆனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இவன் எந்த ஆதரவும் தெரிவிக்கல.
இவங்கள்ல பலருக்கு பெண் பிள்ளைகள் இருக்கிறது. அதை மனசுல வச்சாவது குரல் தர வேண்டாமா?
மொத்த திரையுலகத்துலயும் ஒரே ஒரு மானஸ்தர்... அது கார்த்திக் சுப்பராஜ் மட்டும்தான் போல.
மத்த ஸ்டார்கள் எல்லாம் படத்துல மட்டும்தான் பெண்களை காப்பாத்துவாங்க.
தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம் எனக்கு பெருமை தான்!
சாராயம் வித்த காசுல ஓட்டுக்கு பணம் கொடுக்கல,
சேகர்பாபு மாதிரி முதலமைச்சர் போற கார்ல சைடுல தொங்கிட்டு போய் கோவிலில் 'பஞ்சாமிர்தம் கமிஷன்' வாங்கி ஓட்டுக்கு பணம் கொடுக்கல,
திரு.@annamalai_k அண்ணா!