ஒரு ரூபாய் வாக்குக்கு கொடுக்காமல் ஒரு லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெரும் நிகழ்வு எங்கள் தூத்துக்குடி தொகுதியில் நடந்தது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது....
#தூத்துக்குடி#NTK_RiseofRevolution
41 உயிர்களைக் காவு வாங்கிய பிறகும், குற்ற உணர்வு துளியுமின்றி, விஜய்யின் அரசியல் பிம்பத்தைக் காப்பாற்றத் துடியாய் துடிக்கிறது தவெக!
விஜய்யை நோக்கியும், தவெகவின் முதன்மை நிர்வாகிகளை நோக்கியும் கைது நடவடிக்கைகளைப் பாய்ச்சினால் தவெகவானது அதிமுக கூட்டணிக்குப் போய்விடுமெனக் கருதி, கூட்டணிக் கணக்குகளுக்காக நடவடிக்கை எடுக்க மறுக்கிறது கேடுகெட்ட திமுக.
41 பேர் பிணத்தின் மேல் கூட்டணி அமைத்துவிட முடியாதா? என நாக்கைத் தொங்கப் போட்டு திரிகிறது பாஜகவும், அதிமுவும்.
மக்கள் நலன் துளியும் இல்லாது, அரசியல் பிழைப்புகளுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் இந்தக் கயவர்களை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தாது தமிழர்களுக்கு ஒருநாளும் விடிவு இல்லை.
சீமான் மரங்களின் மாநாடு நடத்துவதோ மலைகளின் மாநாடு நடத்துவதோ பைத்தியகாரத்தனம் இல்லை!
திமுக மட்டும் தான் தவறு விஜய் மேலோ தவெக கட்சி தொண்டர்கள் மீதோ எந்த தவறும் இல்லை என எந்த உளச்சான்றும் இன்றி பாதிக்கப்பட்டவர்களை பற்றி எதுவும் பேசாமல் #WeStandWithYouVijay னு போடுறீங்களே இதுக்கு பெயர் தான் பைத்தியக்காரத்தனம்!!
#WeStandWithKarurVictims
#Seeman4TN
கரூர் பெருந்துயர் குறித்து விஜய்க்கு ஆதரவாக விஜய் தரப்பில் கட்டமைத்த அனைத்து narrative களையும் தவுடுபொடியாக்கிய இருவர்.
Annan Seeman's intellectual weapons
NTK army destroys ✅
#பிணநாயகன்
தவெக ஆதரவாக பேசிய வழக்கறிஞர் இவர் சொல்வது :
வழக்கறிஞர் : கூட்டம் வர வரைக்கும் தலைவர்கள் போக மாட்டாங்க
செய்தியாளர் : அப்போ ஆரம்பத்தில் இருந்து அங்க இருக்கவங்க சாகனுமா
வழக்கறிஞர் : வேர ஆப்சன் இல்ல. இது தான் அரசியல் கலாச்சாரம்.
புதிய அரசியல் உங்கள போட்டு ஓத்துச்சி த்தூ 💦💦🤡🤡
மொத்த திமுக காரனையும் சமாளிச்சிட்டானுங்க
ரெண்டே ரெண்டு நாதக காரன சாமாளிக்க முடியல..!😎😎🔥🔥
இதான்டா கொள்கையும் கோட்பாடும் கருத்தியலும் கொண்டு உண்மையும் நேர்மையுமா மக்கள் பக்கம் நிக்குற கட்சிக்கு உள்ள பவர்ரு 🔥🔥🔥🔥 #NTK
செருப்பால அடிச்சா கூட திருந்த மாட்டானுக!
தலைவன் முதல் தொண்டன் வரை அத்தனை பேரும் சைக்கோ தான் போல!
"Devotion to movie stars creates a culture where fantasy rules and accountability disappears."
ஏன் டா அணிலுகளா !
இப்படி ஒருத்தர அசிங்கப்படுத்துனப்ப பொத்திகிட்டு ரசிச்சுட்டு இருந்தவன்
தான டா உங்க தலைவன் @TVKVijayHQ
இருந்தாலும் உங்கள பாக்க ஓடிவந்த முத ஆள் சீமான தான்
இப்பவாச்சு புரிஞ்சுங்கோங்கடா
அவர் திட்டுவதெல்லாம் தமிழ்தேசிய தலைமுறைய ஒழுங்குபடுத்ததான்னு !