தாராபுரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் செல்வதால், நாளை, கோயம்புத்தூர், அவிநாசி, தாராபுரம் என ��ல பகுதிகளில், நாள் முழுவதும் ஏராளமான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஒரு முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் பெயரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பான பயணத்தையும், அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில், ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவர்கள், வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என ஒவ்வொரு நாளும் அந்தச் சாலைகளை நம்பியிருக்கும் மக்கள், முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களைச் சந்திப்பதற்காக செல்லும் ஒரு முதலமைச்சரின் பயணம், அதே மக்களுக்கே பல மணி நேர சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகையான மக்கள் ஆட்சி?
மக்களை சந்திக்க வரும் முதலமைச்சர், முதலில் மக்களின் சிரமத்தை புரிந்துகொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் நிகழ்ச்சிகளை அமைத்த��க் கொள்வதே, நல்ல நிர்வாகத்தின் அடையாளம். தேர்தல் பிரச்சாரத்துக்காக, அரசு நிர்வாகத்தின் முழு இயந்திரமும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தவெக அரசு ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில், அரசு எடுத்த பல முடிவுகள், பின்னர் திரும்பப் பெறப்படுவது, உண்மையில் தமிழக அரசில் ��ன்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி நியமனம் முதல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மாற்றம், ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான விலை உயர்வு, மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடு, மற்றும் தற்போது சட்டம் ஒழுங்கு தொடர்பான RTI விலக்கு வரை, ஒரு முடிவு எடுக்கப்படுகிறது, அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்��தும், உடனே அந்த முடிவு திரும்பப் பெறப்படுகிறது.
இந்த ஒவ்வொரு முடிவும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் கவனத்திற்கும், ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்படுகிறதா? இல்லை, முதலமைச்சருக்கு தெரியாமல் அரசு நிர்வாகத்தில் இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா?
அவசர அவசரமாக முடிவுகளை அறிவித்துவிட்டு, எதிர்ப்பு வந்த பிறகு திரும்பப் பெறுவது, நிர்வாகத்தில் தெளிவின்மையையும், இந்த முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
ஒரு அரசு கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன், அதன் சட்டரீதியான, நிர்வாகரீதியான மற்றும் ��க்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்வது அவசியம். தவெக அரசு, இத்தகைய முடிவுகளை அவசரமாக எடுத்து, பின்னர் எதிர்ப்பு எழுந்தவுடன் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, முடிவெடுக்கும் முறையில் அதிக கவனமும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
சபாநாயகர் முதல் தவெக சட்டமன்ற உறுப்பினர் வரை, தாங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளும் இடமாக, சட்டமன்றம் மாறியிருக்கிறது.
தமிழகத்தில் இந்து அறநிலை��த் துறை செயல்பாடுகள், மக்களைக் கோவிலுக்கு வரவிடாமல் தடுப்பதாகவே இருக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அதற்கு ஒரு உதாரணம். நாம் ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை நீக்கப்படும்.
இன்றைய தினம், நமது @WTLFoundation அமைப்பின் பயணத்தில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைவர்கள் இணைந்துள்ளனர் என்ற ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளோம்.
நமது அமைப்பின் மீது நம்பிக்கை வைத்து, சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன், களத்தில் தங்கள் உழைப்பைக் கொடுக்க முன்வந்துள்ள ஒவ்வொரு தலைவருக்கும் இந்தச் சாதனை உரித்தானது. மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களாக மட்டும் இல்லாமல், மாற்றத்தை உருவாக்கும் சக்தியாகவும் நாம் திகழ வேண்டும் என்ற நமது இலக்கை நோக்கி, நமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நமது தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நமது அமைப்பில் இணைவதற்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தி வருகிறோம். ஏற்கனவே Android மற்றும் iOS செயலிகள் மூலம் பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது Registration Helpline (Missed Call Membership) மூலம் இணையும் வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளோம். இதற்கான மொபைல் எண் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
மாறுவோம், மாற்றுவோம்!
25 ஆண்டு காலம் நாட்டு மக்களுக்காக அயராது உழைத்து வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு இனிய பி��ந்தநாள் நல்வாழ்த்துகள்! தங்களின் தொலைநோக்கு சிந்தனையாலும் தலைமைத்துவத்தாலும் நம் பாரத தேசம் மேலும் வளர்ச்சியும், ��ளமும் பெறட்டும்!!!
#HappyBdayPMModi
#Annamalai
"We are still in a mayakka nilai maatram. When intellectual politics actually happens, people will focus on real metrics, numbers & accountability. Probably, you will start asking questions like: 'When you came to power, how many Primary Health Centers (PHCs) were there in rural areas & in these five years, how many PHCs have you improved? How much rural development have you actually done? How many X-ray machines have you brought in?' But right now, we are not in that stage of politics; we are still in that phony politics. A Chief Minister can go & spend ₹7 crore just to open the Mettur Dam water gates. Then, he can give his Christian Dior sunglasses to an old lady who happens to be there, and the entire media will rave, 'Oh, look! He gave away ₹50,000 sunglasses! See what a great man he is!'But nobody talks about the ₹6.5 crore spent just on setting up the event. That is where I am questioning it. I don't mind someone giving away sunglasses. I don't mind that at all. I am only asking: why do you want to spend ₹6.5 crore just to open a gate when the state is already under ₹10.5 lakh crore of debt?The way you live is not my criticism. My question is, why do you need to do this? In this day and age, you can easily do a video conference. You can sit in your office and flip a switch. You could ask 100 farmers to be at the dam, let those 100 farmers open it together, and you can just activate it remotely.Instead, how do you go and open it? You take a private jet from Chennai and land it in Salem. One hour of a private jet costs about ₹7 lakh, so the round trip alone costs around ₹15 lakh. Spending ₹6.5 crore for the entire event—that is not real politics. I want people to question this kind of politics. But right now, politicians have become very phony in the way they act and talk. It is a valid question, but we are not yet at the stage where the public openly asks these kinds of questions."
-@annamalai_k anna
@TVKVijayHQ@CMOTamilnadu
தமிழகத்தில் இருந்து வேறு எந்த அரசியல் தலைவர் இங்கிலாந்து நாட்டிற்கு சென்று இருந்தாலும் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருக்காது...
ஒரு சாமான்ய மனிதன் அரசியல் தலைவராக உயர்ந்து இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பதை பார்க்கும் போது என்னை போன்ற ஏழை வீட்டு செல்ல மகனுக்கும் இவரை போல உழைக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிடுகிறது ❤️
India is taking its fintech journey to new heights, with innovation and inclusion at its core. Addressing the Global Fintech Fest 2026 in Mumbai. https://t.co/pMhokoCBjG
We are strengthening India's infrastructure to move people and goods faster, create new opportunities and power economic growth. Addressing a programme in Vadodara during the launch of key projects. https://t.co/JfapjA64fm
வாட்ஸ் அப்ல வந்த இத படிச்சு வாய்விட்டு சிரிச்சிட்டேன்... 😂🤣
ரெண்டு நாளா பொழுது போகலை. அதனால கடவுள் மறுப்பு இயக்கத்தில் தீவிரமாய் இருக்கிற என் நண்பர் ஒருத்தருக்கு போன் போட்டு பேச��னேன்.
'டேய்...! சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயம்லாம் மூடநம்பிக்கைன்னு நிரூபிக்கிறதுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் வந்திருக்கு. பயன்படுத்திக்கிறியா..?'
நண்பர் ஆர்வமானார்.
'கண்டிப்பா பயன்படுத்திக்கிறேன்டா. அதுமட்டுமில்ல. அந்த சம்பவத்தை படம் பிடிச்சு youtube ல போட்டு உலகம் பூராவும் இந்து மதத்தையும் அதோட வழிமுறைகளையும் நாறடிச்சுடுறேன். நான் என்ன செய்யணும் சொல்லு'
நான் சொன்னேன்,
'இன்னைக்கு விஜயதசமி. வித்தியாரம்ப நாள். இந்த சங்கிப் பயலுக அவனுங்களோட பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் கோவிலுக்கு கூட்டிட்டு போய்,
அந்தக் கோவில்ல இருக்கிற கல்லு சிலைக்கு முன்னாடி உட்கார்ந்து,
ஒரு தட்டில் நெல் மணியை பரப்பி குழந்தை கையை பிடிச்சு அதுல ஆனா ஆவன்னா எழுத்து எழுதி கல்வியை தொடங்கி வைப்பானுங்க.
இதுல குரு தட்சணைன்னு அங்க இருக்கிற ��ார்ப்பனருக்கு துண்டு வேஷ்டி துட்டுன்னு காணிக்கை வேற கொடுப்பானுங்க'
நான் பேசப்பேச நண்பருக்கு குஷி தாங்கலை. ஆச்சரியமாய் என்னிடம் கேட்டார்,
'நீயாடா இப்படி அறிவுப்பூர்வமா பேசுற? சங்கி பயல்களுக்கு கொடூரமா முட்டுக் கொடுப்பியேடா. இந்த விஷயத்துல நான் என்ன செய்யணும்னு சொல்லு. உடனே செய்யுறேன்'.
நான் அவனிடம் கேட்டேன்,
'உனக்கு ஸ்கூலுக்கு போற வயசுல பேரப்பிள்ளைகள் இருக்கா?'
சடாரென பத��ல் சொன்னான்,
'ஆமா..! என் மகள் வயித்து பேரன் இருக்கான்'
நான் தொடர்ந்தேன்,
'நீ என்ன பண்ற..! உன் பேரனை தூக்கிக்கிட்டு சுடுகாட்டுக்கு போயி,
அங்க கிடக்கிற பிணம் எரிச்ச சாம்பலை ஒரு தட்டுல பரப்பி,
அரைகுறையா வெந்து கிடக்கிற எலும்பு துண்டை அவன் கையில கொடுத்து,
அங்க வச்சு அந்த சாம்பல்ல அவனுக்கு ஆனா ஆவன்னா எழுத சொல்லி தர்ற.
சொந்தக்காரங்க எல்லாத்தையும் மறக்காம கூட கூட்டிட்டு போயிரு. அந்��ப் பையன் எழுத ஆரம்பிக்கும் போது சொந்தக்காரங்கள ஒப்பாரி வைக்கச் சொல்லு.
அத படம் புடிச்சு யூடியூப்ல ��ோட்டு,
கலைவாணி முன்னால் தான் என்றல்ல... கல்லறையில் எழுதினாலும் கல்வி அறிவு வரும்; வளரும்னு ஒரு பஞ்ச் டயலாக் போடுற.
இதுக்கு ஏகப்பட்ட லைக்ஸ்சும் வியூசும் கிடைக்கும்.
அதோடு மக்களுக்கு கோவில்ல வச்சு தான் எழுத்தறிவை ஆரம்பிக்கணும்ன்ற மூட நம்பிக்கையும் ஒழியும். உன்னோட கொள்கையும் உலகம் பூராவும் பரவும்.
அங்க இருக்கிற வெட்டியானுக்கு தட்சணையா சீயக்காய், எண்ணை, ஊதுவத்தி வாங்கி கொடு���்துடுவோம்.
சொல்லு எப்போ நாம சுடுகாட்டுக்கு போவோம்..?'
திடீரென நண்பருக்கு ஆறறிவில் ஓரறிவு அவுட் ஆகி போனது. காட்டுக்கத்து கத்தினார்,
'ஏன்டா நாயே..! உன் வாரிசுகள் மட்டும் நல்லா இருக்கணும். என் வாரிசுகள்லாம் நாசமா போகணுமா? இப்படி ஒரு யோசனையை சொன்னேன்னா என் மருமகன் விளக்கமாறால என்னை அடிச்சு என் மண்டையை பிளந்துருவாரு.
என் மகளையும் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டுருவாரு.
கடவுள�� இல்லைன்னு நான் வீர வசனம் பேசுறதையெல்லாம் மேடையோடு நிறுத்திக்கலைன்னா எனக்கு வீட்டுக்கு��்ள இடம் கிடையாது.
இந்த மாதிரி அபசகுனம் பிடிச்ச யோசனைய எவனுக்கும் சொல்லாத. இனி செத்தாலும் உன்னோடு பேசமாட்டேன்டா' னு சொல்லி போனை கட் பண்ணிட்டார்..🤣😂🤣😂
அப்போதான் புரிஞ்சது. மூடநம்பிக்கை ஒழிப்புன்றதே ஒரு மூடநம்பிக்கை தான்னு..!
பகுத்தறிவை பயன்படுத்தி கொஞ்சம் மாத்தி யோசிச்சா இந்த கதறு கதறுறானுங்களே!!
Fb post shared.
I enjoyed this
சர்க்காரியா கமிஷனில் வீராணம் ஏரி குழாய் பணியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாகவும், 7 தவணைகளில் கருணாநிதி பெற்ற லஞ்சம் பற்றியும் 2 ஆண்டுகளுக்கு முன்பே பேசிய தலைவர் K. Annamalai 🔥🔥🔥
கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.
மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழி���ாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது.
யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கண���்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.
எனவே, தமிழக அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். கோவில்கள் மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல.
மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் 10,000 மாணவர்களுக்கிடைய 'வந்தே மாதரம்' பாடலை பாடிய அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி.
#Westbengal#vandhematharam#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/wrgrWMbuGE