This Vijay fan forgot to tag you @PMOIndia@narendramodi@AmitShah 🙏🙏🙏
Content of the tweet :
Vijay will destroy BJP party and will be the next prime minister within 3 years.
Do the needful 🙏🙏
CM Sir ஓடாதிங்க Sir
சட்டம் ஒழுங்கு சந்தி சரிக்குது சார்
பதில் சொல்லுங்க சார்
Reels போட மட்டும் நேரம் இருக்கா CM sir
கரூரில் தொடங்கிய ஓட்டம் இப்போ வரைக்கும் நிக்கல
கரெண்ட் பிரச்சனை
குழந்தை கொலை
செவிலியர் மாணவி மரணம்
லஞ்சம் முறைகேடு
டாஸ்மாக் பிரச்சனை
சட்டம் ஒழுங்கு சீர்கேடு னு 4 நாளா தமிழ் நாடே தலை கீழ கமுந்து போய் கிடக்கு
அணிலுங்க Stylish CM, Cute CM, னு எத பத்தியும் கவலை இல்லாம ஹார்ட் விட்டூட்டு இருக்கானுங்க
தலைநகர அணில்ஸ் 🐿️:
முதலமைச்சர் பதவில இருக்க @actorvijay அண்ணா நீங்க தள்ளிக்கோங்க!
MLA - கூட இல்லாத @mkstalin ஐயா நீங்க தான் கரண்ட் கட் பண்ணி விட்ருக்கீங்க!
#Dummy_Cm_Vijay
கஞ்சா போதையில் விழுப்புரம் அருகே இன்னொரு பெண் கொலை செய்யப்படுள்ளார் தற்போது..
விஜய் ஆட்சியில் கொலை எண்ணிக்கை 39 ஆக உயர்வு..
10 நாட்கள் கூட இல்லை 39 கொலைகள்.
கண்டிப்பாக இது கின்னஸ் சாதனை அரசு.
பொன்ராஜ் மீது 2 வழக்குகள் பதிவு - பழிவாங்கும் வேலையை தீவிரப்படுத்தியது விஜய் தரப்பு..
நேற்று ஜனநாயகன் திரைப்படம் லீக் செய்த விவகாரத்தில் விசாரனை கைதியாக உள்ளவர் மீது குண்டாஸ் போட்டனர்.
இது மாற்று அரசியலா ? இவனுக பெரிய சைக்கோ கும்பல்…
கரூர் விசயத்தில் முதலில் விஜய்க்கு ஆதரவாக பேசிய எடப்பாடி பழனிசாமியை இன்று அழிச்சு அந்த கட்சியை உடைத்து தன் பக்கம் இணைக்கை துடிக்கிறான் என்றால் - இவர்கள் மன நிலை எப்படியானது என்பதை யோசிக்கவும்.
விமர்சனமே இல்லாதபடி அடக்கி ஒடுக்கவோம் என துடிக்கிறானுக.. எல்லா பக்கமும் இவனுக எதோ முழு அங்கிகரிக்கப்பட்ட ரவுடி போல வலம் வரானுக..
மைனாரட்டி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவது அவசியம்.
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான
@EPSTamilNadu அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும்.
சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும்.
சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிகத் தெளிவாக வழங்கிய தீர்ப்பின்படி:
“ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும்; சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது.”
மேலும், உச்ச நீதிமன்றம் “சட்டமன்றக் கட்சி” மற்றும் “அரசியல் கட்சி” இரண்டும் வேறு எனவும், அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது அட்டவணை “அரசியல் கட்சியை” தான் அங்கீகரிக்கிறது எனவும் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, @AIADMKOfficial ன் அதிகாரப்பூர்வ தலைமையான பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் நியமித்துள்ள கொறடா திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உத்தரவே சட்டபூர்வமானது ஆகும்.
எனவே, அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதே சட்ட நிலை!